சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு சவரன் 1,09,600 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 14,945 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இன்றி ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.