கடவுளே.. இப்படியா ஆகணும்…! “இன்று திருமணம்”… புதுமாப்பிள்ளையை பார்த்து கதறி அழுத குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை….!!
தூத்துக்குடி மாவட்டத்தில் ஏ.எம் பட்டி தெற்கு தெருவில் மெய்யப்ப போஸ்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மேலமருதூர் பவர் பிளான்டில் வேலை பார்த்து வருகிறார். இன்று மெய்யப்ப போஸ்க்கு திருமணம் நடத்த குடும்பத்தினர் ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்கான பணிகளில் இரு குடும்பத்தினரும்…
Read more