காலையிலேயே சோகம்… கோவில்பட்டி அருகே அரங்கேறிய பயங்கர வெடி விபத்து.. பலியான 2 உயிர்கள்..!!
கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் அரங்கேறிய பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிர வைத்துள்ளதுடன், இரண்டு உயிர்களையும் பலி வாங்கியுள்ளது. புளியங்குளத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி ரகசியமாக நடந்து வந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மருந்து உராய்ந்து பயங்கர…
Read more