“24 மணிநேரம் எல்லாம் இல்ல…. 30 நிமிஷம் போதும்” ரயில் பயணிகளுக்கு அடித்த ஜாக்பாட்…. இனி ஈஸியா மாத்தலாம்….!!

ரயில் பயணிகளின் வசதிக்காக, முன்பதிவு செய்த பயணிகள் தாங்கள் ஏறும் ரயில் நிலையத்தை (Boarding Point) மாற்றுவதற்கான கால அவகாசத்தை ரயில்வே நிர்வாகம் தற்போது குறைத்துள்ளது. இதற்கு முன்பு, ரயில் புறப்படுவதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பே இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டும்…

Read more

Other Story