அரசுப் பள்ளி வழங்கிய மதிய உணவில் பல்லி…. 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!
தர்மபுரி மாவட்டம் அரூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட 8 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு…
Read more