“2 வருஷமா கள்ள உறவு”.. 2 குழந்தைகளுக்கு தாயான பின்பும் 28 வயது வாலிபருடன் உல்லாசம்… போலீஸ் எச்சரித்தும் அடங்கல… தகாத உறவால் நடுரோட்டில் பிணமான பயங்கரம்… போராட்டத்தில் குதித்த 300 பேர்… ஈரோட்டில் திடுக்..!
ஈரோடு மாவட்டம் பி.பி.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் (31), இவரின் மனைவி சுகுணா (26). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதற்கிடையே, அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தவுபிக் (28) என்பவருடன் சுகுணாவிற்கு நீண்ட காலமாகத் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.…
Read more