“அவன் பொண்டாட்டி தான் வேணும்”… கள்ளக்காதல் வெறியால் கணவனை துடிக்க துடிக்க கொன்ற காதலன்…. மனைவியும் சேர்ந்து செய்த சதி… தகாத உறவால் பறிபோன உயிர்…!
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் மனைவியுடனான கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரை போலீஸார் என்கவுன்டருக்குப் பிறகு கைது செய்துள்ளனர். புதானா பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தலைமறைவாக இருந்த ஹாசிம் என்பவரை போலீஸார்…
Read more