“கூட பிறந்தவுகளே இப்படி மூடநம்பிக்கையை நம்பி செய்வாங்களா?”..மந்திரவாதம் செய்வதாகச் சந்தேகப்பட்டு கோரக்கொலை.. தேனியில் பெரும் சோகம்..!!!
தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில், கிருஷ்ணன் என்பவரின் மனைவியான 66 வயது ஜக்கம்மாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தினருக்கும் மற்ற சில தரப்பினருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சில கருத்து வேறுபாடுகள் நிலவி…
Read more