சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்த வாலிபர்கள்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… ஸ்பாட்டில் வைத்து தட்டி தூக்கிய போலீஸ்..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட பாகம் காவல் துறையினர் நேற்று இரவு…
Read more