அட்ராசக்க..! சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன்ஷிப் போட்டி… துணை முதல்வர் சூப்பர் அறிவிப்பு..!!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்தவகையில் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கான மானிய கோரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டர். அதன் படி சென்னையில் இந்த வருடம் இ -ஸ்போர்ட்ஸ் உலக சாம்பியன் போட்டியானது நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.…
Read more