உலக செஸ் சாம்பியன் குகேஷிடம் கத்துக்கணும்…! “வயசுல சின்ன பையனா இருந்தாலும் பெரியவங்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறாரு”… ஆச்சரிய வீடியோ..!!!
தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷ், உலக செஸ் சாம்பியன் ஆன பிறகு, தனது மரியாதைக்குரிய நடத்தையால் சமூக வலைதளங்களில் பெரும் புகழ் பெற்றுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் உட்காரும் வரை குகேஷ் அமராமல் நின்று, ஆனந்த்…
Read more