மகளுக்கு வீடு கட்ட இடம்…. கோபத்தில் தகராறு செய்த மூத்த மகன்…. அடித்தே கொன்ற தந்தை-தம்பி…. பெரும் அதிர்ச்சி…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுமருதூர் கிராமத்தில் விவசாயி கண்ணையா(60 ) வசித்து வந்தார். இவருக்கு சுரேஷ்(30), ரமேஷ் (27) என்று 2 மகன்களும், கார்த்திகை செல்வி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கண்ணையா தனது மகள் கார்த்திகை செல்வி வீடு கட்டுவதற்காக…

Read more

“2 நாட்கள்”…. நகர முடியாமல் ஒரே இடத்தில் கிடந்த 12 அடி நீள ராஜ நாகம்… பீதியில் பொதுமக்கள்…!!!

கோவை மாவட்டத்தில் பாலப்பட்டி எனும் கிராமம் அமைந்துள்ளது. இதை ஒட்டி சிறுமுகை வனப்பகுதி ஒன்று உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களாக ராஜ நாகம் ஒன்று ஊர்ந்து செல்ல முடியாமல் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களுடன்…

Read more

குடிபோதையில் தகராறு… தாய் வீட்டுக்கு சென்றும் திருந்தாத கணவர்… வேதனையில் மனைவி அதிர்ச்சி முடிவு…!!!

கோவை மாவட்டத்தில் உள்ள கூ.கவுண்டம்பாளையம் மாந்தோப்பில் ரமேஷ்குமார், புவனேஸ்வரி(27) எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் ரமேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் புவனேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு…

Read more

1 இல்ல 2 இல்ல மொத்தம் 10,000 ஷூக்கள்…. 7 வருடங்களாக திருடிய பலே திருடர்கள்… சிக்கியது எப்படி….?

பெங்களூர் வித்யாரண்யபுரா என்ற பகுதி உள்ளது. இங்கு  கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் அருகிலுள்ள வீட்டுக்குள் குதித்து அங்கிருந்த ஷூக்கள் மற்றும் 2  சிலிண்டரை திருடி சென்றனர். இதையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் இதுபற்றி…

Read more

“10 வருட போராட்டம்”…. சிஏ தேர்வில் வெற்றி…. டீ விற்கும் தந்தையை கட்டியணைத்து கண்ணீர் விட்ட மகள்… நெகிழ்ச்சி வீடியோ…!!!

பட்டய கணக்காளர் தேர்வு எழுதுவதற்கும், அதில் தேர்ச்சி பெறுவதற்கும் கடினமான உழைப்பு தேவை என பலரும் கூறிகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு பெண் பட்டய கணக்காளர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதாவது டெல்லியில் பிரஜாபதி என்பவர் வசித்து வருகிறார். இவர்  தந்தை…

Read more

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர் உயிரிழப்பு… பெரும் சோகம்….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம்…

Read more

இந்த 3 வருஷம் ரொம்ப கஷ்டமான காலம்…. அரசியலில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை…???

கோவையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எனது வாழ்க்கையில் கடந்த மூன்று ஆண்டுகள்தான் எனக்கு கஷ்டமான காலம் என்றும் கடந்த மூன்று ஆண்டுகள் எனக்கு கடினமானதாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மூன்று ஆண்டுகளாக கஷ்டப்பட்டு தான்…

Read more

JUSTIN: பயணிகள் கவனத்திற்கு…! நாளை முதல் கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் இயக்கம்…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே நாளை முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது கூடுதலாக சிறப்பு ரயில் சேவைகள் மற்றும் சிறப்பு…

Read more

ஜிம்முக்கு வந்து காமெடியா பண்ற…. உருட்டு கட்டையால் மண்டையை உடைத்த கோச்…. ஒரு சின்ன விஷயத்துக்காக இப்படியா…!!!

மும்பை மாநிலத்தில் யோகேஷ் ஷிண்டே (20) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஜிம் ஒன்றுக்கு தினமும் போவதை வழக்கமாய் வைத்திருந்தார். இவருக்கு ஜிம்மில் நகேல் என்னும் பயிற்சியாளர் பயிற்சி கொடுத்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளன்று யோகேஷ் வழக்கம்…

Read more

செந்தில்பாலாஜிக்கு இதய வால்வில் பிரச்சனையா?…. மருத்துவர்கள் பரிசோதனை….!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவருக்கு…

Read more

“குழந்தைகளின் ஆபாச படங்கள்”… இது குற்றமல்ல…. சர்ச்சை தீர்ப்பை திரும்ப பெற்றது உயர்நீதிமன்றம்…!!!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒருவர் கைது செய்யப்பட்டார். அதாவது குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை இணையதளங்களில் பார்த்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு கடந்த 18ஆம் தேதி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை…

Read more

தமிழகத்தில் இன்று முதல் ஆன்லைனில் கட்டட உரிமை பெற அனுமதி… விதிமுறை என்ன…???

தமிழக முழுவதும் ஆன்லைன் மூலம் கட்டட அனுமதியை உடனே வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடுத்தர மக்களின் வீடு கட்டும் கனவை எளிதாகும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக இந்த திட்டம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 2500 சதுர அடி…

Read more

“மார்பை பெரிதாக்க ஆப்ரேஷன்”… இணையத்தில் லீக்கான வீடியோ…. பதறிப்போன பெண்…. பரபரப்பு சம்பவம்…!!!

சீன நாட்டில் கோவா என்ற பெண்மணி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக மார்பகத்தை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read more

Breaking: சென்னையில் நாளை முதல் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.   அதன் பிறகு அதிகாலை முதல்…

Read more

உஷ் உஷ் சத்தம்…! படமெடுத்து ஆடிய 12 அடி நீள ராஜ நாகம்…. சாமர்த்தியமாக பிடித்த வனத்துறையினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!!

கர்நாடக மாநிலத்தில் அகும்பே என்ற பகுதி அமைந்துள்ளது. இது மழை காடுகள் நிறைந்த ஒரு இயற்கை வளமிக்க பகுதியாகும். இங்கு குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தில் திடீரென்று மிகப்பெரிய ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது. அந்த பாம்பு சுமார் 12 அடி நீளம்…

Read more

16 வயது நிறைவா? ரூ.3000 வழங்கும் சூப்பர் திட்டம்…. இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் பயன் பெறும் விதமாக மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி பயன்பெற அரசு சார்பில் பல…

Read more

பிஎஸ்பி மாநிலத் தலைவராக ஆனந்தன் தேர்வு…. யார் இவர்?…. பின்னணி இதோ….!!!

சென்னை பெரம்பூரில் நடந்த பி எஸ் பி மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்த மாநில தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடன் 2006 முதல் இணைந்து பணியாற்றியவர். கடந்த 27ஆம் ஆண்டு முதல் கட்சியின் மாநில தலைவராக…

Read more

Breaking: BSP கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி நியமனம்…!!!

தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது…

Read more

தமாகா இளைஞரணி தலைவர் ராஜினாமா… என்ன காரணம்?…. அவரே வெளியிட்ட அறிக்கை….!!!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியிலிருந்து யுவராஜா ராஜினாமா செய்துள்ளதாக காலை அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்.…

Read more

Breaking: தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் நியமனம்…!!

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகள் பலரும் சிபிசிஐடி போலீஸாரால் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியில் புதிய மாநில தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி…

Read more

கோவையில் 1ஆம் தேதி ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு… வெளியான அறிவிப்பு….!!!

கோவையில் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் இதற்கு விண்ணப்பித்தவர்கள் நீலகிரி, ஈரோடு,…

Read more

இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் சூர்யகுமார் கேப்டனாக நியமிக்கப்பட்டது ஏன்…? அஜித் அகர்கர் விளக்கம்…!!

இந்திய கிரிக்கெட் அணி வருகின்ற 27ஆம் தேதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 3 டி20 போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு குழுவுக்கு பலரும் தங்கள் கண்டனங்களை…

Read more

Breaking: நீட் தேர்வு ரத்து…. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதில்…!!!

இன்று நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சிகள் சரமாரி கேள்விகளை முன் வைத்ததனர். இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று மத்திய கல்வி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமான…

Read more

எதுக்கும் ரியாக்ஷன் கொடுக்க முடியல…. அரசியலில் இருக்கணுமானு தோணுது… சொல்ல முடியா வேதனை… அண்ணாமலைக்கே இப்படி ஒரு நிலையா…?

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நான் தலைவர் பதவியில் 3 வருட கஷ்டங்களுக்கு பிறகு தான் அமர்ந்துள்ளேன். நான் தற்போது எதற்கும் ரியாக்ஷன் கொடுக்க முடியாத…

Read more

அலர்ட்…! இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்றும் பல்வேறு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இன்று முதல்…

Read more

Breaking: தமிழ்நாட்டில் மெட்ரோ ரயில்வே திட்டங்களுக்கு ரூ.31,623 கோடி நிதி…. திமுக வலியுறுத்தல்…!!!

நாடாளுமன்றத்தில் இன்று மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் திமுக கட்சியின் எம்பி வில்சன் தமிழக அரசுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதி குறித்து நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார். அதாவது கடந்த 3 வருடங்களாக…

Read more

வண்ணமயமான உடையில் கலக்கலாக நடந்து வரும் பிரதமர் மோடி…. வீல்சேரில் ஜோ பைடன்…. வைரலாகும் ஏஐ பேஷன் ஷோ வீடியோ…!!!

உலகம் முழுவதும் சமீபத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருப்பதை காணலாம். இதன் மூலம் நன்மைகள் நடந்தாலும் பல பிரச்சினைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக பிரபலங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம்…

Read more

லாரி மீது மோதிய அரசு பேருந்து…. 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. கண்ணிமைக்கும் நொடியில் ஏற்பட்ட விபத்து….!!!!

திருச்சி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் அந்த பேருந்து நேற்று இரவு சிறுகனூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென முன்னாள் சென்று கொண்டிருந்த…

Read more

இந்திய அணியில் ருதுராஜ், அபிஷேக் ஷர்மா இடம்பெறாதது ஏன்….? தேர்வு குழு தலைவர் விளக்கம்…!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருக்கும் நிலையில் வருகிற 27ஆம் தேதி போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்வு…

Read more

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்… முக்கிய சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா…?

நாடாளுமன்றத்தில் இன்று மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்துள்ளார். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக இன்று பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதார ஆய்வு…

Read more

நாம் புக் செய்த ரயில் டிக்கெட்டை பிறர் பெயருக்கு மாற்றலாமா?… ரயில்வே விதி கூறுவதென்ன…??

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக ரயிலில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்ப இந்திய ரயில்வே துறை அவ்வபோது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு…

Read more

21 நாட்களில் ஸ்லிம்மாக மாறிய நடிகர் மாதவன்… எப்படி தெரியுமா…? அவரே சொன்ன டயட் சீக்ரெட் இதோ…!!!

தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” என்ற அழைக்கப்படுபவர் நடிகர் மாதவன். இவர் “அலைபாயுதே” என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அதைத்தொடர்ந்து மின்னலே, பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது மலையாளம், ஹிந்தி…

Read more

“காதலில் விருப்பத்தின் பேரில் உடலுறவு வைத்தால் பாலியல் பலாத்காரம் ஆகாது”… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வரும் நிலையில் திருமணம் செய்யாமலே அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2018 ல் அந்த ஆணுக்கு வேறு பெண்ணுடன்…

Read more

தமிழகத்தில் மீண்டும் “கள்” விற்பனை…. அரசுக்கு பறந்த முக்கிய உத்தரவு…. சென்னை ஐகோர்ட் அதிரடி…!!!

சென்னை உயர் நீதிமன்றத்தில் முரளிதரன் என்பவர் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் மதுபான கடைகளில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் சில குறிப்பிட்ட மது வகைகள் மட்டுமே கிடைக்கிறது. அதோடு அதிகமான விலைக்கும் விற்பனை…

Read more

“தாய் வீட்டுக்கு சென்ற மனைவி”…. வீட்டில் நடந்த மது பார்ட்டி…. தலைக்கேறிய போதை… புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்… பகீர்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் அமராவதி பகுதியில் மகேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அதன் பிறகு ஷோபி (36) என்ற பெண்ணை கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம்…

Read more

உங்களிடம் கிழிந்த ரூபாய் நோட்டு இருக்கா?… வங்கிகளில் எளிதில் மாற்றி விடலாம்… ஆனா ஒரு கண்டிஷன்…!!!

இந்த உலகில் ரூபாய் நோட்டு என்பது மிக முக்கியமான ஒன்று. பணம் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி நாம் சில நேரங்களில் வாங்கும் பணம் கிழிந்து அல்லது சேதம் அடைந்த ரூபாய் நோட்டாக இருக்கும். பழைய…

Read more

Breaking: பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்….!!

நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வைக்கையை தாக்கல் செய்துள்ளார். மேலும் இதில் கடந்த நிதி ஆண்டில் செய்யப்பட்ட பொருளாதார…

Read more

மக்களே உஷார்… சூப்பர் மார்க்கெட்டில் அரங்கேறும் நூதன மோசடி… இனி அலர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட்டில் நூதன மோசடி…

Read more

இனி இந்த திட்டம் கிடையாது… வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வோடாபோன் ஐடியா….!!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி அறிவித்தனர். அதனை தொடர்ந்து வோடாபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டடத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது ஒரு பக்கம்…

Read more

என்னது மூட்டை தூக்குற வேலையா?… மாணவர்களின் பேச்சைக் கேட்டு வார்த்தை வராமல் திணறிய கோபிநாத்… வெளியான ப்ரோமோ வீடியோ…!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் நடைபெறும். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக…

Read more

ரீல்ஸ் மோகம்… விளையாட்டு விபரீதமானது…. நண்பர்கள் முன்னிலையில் உயிரிழந்த 11 வயது சிறுவன்…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலம் மோரேனா மாவட்டத்தில் 11 வயது சிறுவன் ஒருவன் ரீல்ஸ் மோகத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் தன்னுடைய கழுத்தில் கயிற்றை இறுக்கி…

Read more

வெறும் வாட்டர் பாட்டிலை வைத்து அசால்ட்டாக மீன் பிடிக்கும் சிறுவன்… வியக்கவைக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் சில வீடியோக்கள் நம்மை சிரிக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் இருக்கும். ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு தனித்திறமை இருக்கும். அதில் சிலருடைய…

Read more

நரியின் பிடியில் இருந்து நூலிழையில் உயிர் தப்பிய பறவை… திக் திக் நிமிடங்கள்……வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே காட்டில் வாழும்…

Read more

மழையில் நனைந்த கிளி… மனிதர்களை மிஞ்சிய பாசப்போராட்டம்… பிரமிக்க வைக்கும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாகவே விலங்குகள் மற்றும்…

Read more

நடுவீதியில் பரோட்டா தயாரிக்கும் இளம்பெண்… வீடியோவை பார்த்து வியந்து போன நெட்டிசன்கள்…!!!

இளம் பெண் ஒருவர் சாலையோர கடையில் பரோட்டா தயாரிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் இவ்வளவு அழகாய் ஹீரோயினி போல இருக்கும் இவரா பரோட்டா தயாரித்து வருகின்றார் என ஆச்சரியத்துடன் கமாண்ட் செய்து…

Read more

பொங்கும் கடலில் மீனை அசால்ட்டாக வேட்டையாடிய கழுகு…. பிரமிக்க வைக்கும் வீடியோ….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த வீடியோக்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை…

Read more

“நண்பன் ஒருவன் வந்த பிறகு”…. டிரெய்லர் ரிலீஸ்…. இளம் தலைமுறையின் கதை….!!!!

“மீசைய முறுக்கு” என்ற படத்தில் நடித்த ஆனந்த் என்பவர் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். இவர் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற படத்தை தற்போது இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆனந்த்…

Read more

நீண்ட இடைவேளைக்கு பின்…. நகுல் நடிப்பில் “வாஸ்கோடகாமா”…. டிரெய்லர் ரிலீஸ்….!!!!

தமிழ் சினிமாவில் “பாய்ஸ்” திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். அதன் பிறகு இவர் “காதலில் விழுந்தேன்” எனும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இதைத்தொடர்ந்து இவர் மாசிலாமணி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற பல படங்களில் வெற்றியை கண்டார்.…

Read more

#BREAKING: அரசு ஊழியர்கள் இனி RSS அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் – மத்திய அரசு அறிவிப்பு…!!!

அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ்  அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 1996 இல் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அறிவித்துள்ளது.

Read more

“அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு”… ஒரு நாளைக்கு 10 கிலோ உணவு… அளவுக்கு அதிகமாக சாப்பிட்டதால் பெண் பரிதாப பலி…!!

சீன நாட்டில் பான் ஸ்யோடிங் (24) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடும்  பழக்கத்தை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய வலைதள பக்கங்களில் வீடியோக்கள் வெளியிட்டு வருவது வழக்கம். இவர் தன்னுடைய பாலோவர்ஸ் கொடுக்கும்…

Read more

Other Story