வயலில் ஆங்காங்கே போலி பாம்புகள்…! பயிரை காப்பாற்ற விவசாயி செய்த வித்தியாசமான முயற்சி… இந்த சின்ன ஐடியா எப்படி வேலை செய்கிறது தெரியுமா….?
விவசாயிகள் பல மாதங்கள் உழைத்து பயிர்களை வளர்த்தாலும், அவை அறுவடைக்கு வரும் நேரத்தில் பறவைகள் மற்றும் அணில்கள் போன்ற சிறிய உயிரினங்களால் சேதம் ஏற்படுவது பெரிய பிரச்சினையாக உள்ளது. இதைத் தடுக்க வலைகள், வேலிகள் உள்ளிட்ட பல்வேறு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால்…
Read more