“75 பேர்”… ரூ.51,00,000.. ஊரையே ஏமாற்றி உலையில் போட்ட குடும்பம்… மனைவி கைது… தந்தை மகனுக்கு போலீஸ் வலைவீச்சு..!!
விழுப்புரம் மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் ஆதிகேசவன், வாசுகி(61) என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு தங்கதுரை என்ற மகன் இருக்கிறார். இவர்கள் 3 பேரும் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இந்நிலையில் இவர்களிடம் அப்பகுதியைச் சேர்ந்த 75 பேர் கடந்த…
Read more