தமிழகத்தை கலங்க வைத்த மரணம்… புதுப்பெண் ரிதன்யாவின் கடைசி சிரிப்பு… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

“அஜித் குமார் மரணம்”… கைதுக்கு பயந்து கோவையில் தஞ்சம்… கல்லூரியில் பணியிலும் சர்ச்சையில் சிக்கிய பேராசிரியர் நிகிதா… துறை ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு.!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பேராசிரியைக்கு எதிராக புதிய புகார்கள் அணுக்கணுக்காக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலில், நகை…

Read more

“அஜித் குமார் மீது பொய் புகார் கொடுத்தாரா நிகிதா”…? அடுத்தடுத்து வெளிவரும் பரபரப்பு தகவல்கள்…!!!

சிவகங்கை மாவட்டம் மடபுரத்தில் போலீஸ் விசாரணையின் போது காவலாளி அஜித் குமார் கொலை செய்யப்பட்டார். இளைஞர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பண…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்…. தண்ணீருன்னு கேட்கும் போது அவரு நெஞ்சிலேயே மிதிச்சாங்க… அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த தனியார் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பின்னர் காவலில் மரணமடைந்த சம்பவம் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அஜித் உடலில் நடைபெற்ற பிரேத…

Read more

80 ஆண்டு கால சகோதரர்கள் பாசம்… தம்பி உயிரிழந்ததால் சோகம்… அடுத்த 7 மணி நேரத்தில் அண்ணனும் சரிந்து விழுந்து உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அருகே உள்ள கிராமத்தில் ஜெயராமன்(85), பலராமன்(80) என்ற சகோதரர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் விவசாயியாக இருந்துள்ளனர். இவர்களுக்கு தலா 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இவர்களது மனைவிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டனர். இதைத்தொடர்ந்து…

Read more

கிரைம் மிரட்டல் நாயகன் மைக்கேல் மேட்சன் மாரடைப்பால் உயிரிழப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் மைக்கேல் மேட்சன்(67). இவர் “Kill Bill”, ‘Reservoir Dogs’ உள்ளிட்ட ஏராளமான க்ரைம் தில்லர் படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் அவர் இந்திய ரசிகர்களின்…

Read more

நடிகர் கிருஷ்ணா போதைப் பொருள் வழக்கு… மேலும் 2 பேர் கைது… அடுத்தடுத்து வெளிவரும் உண்மை..!!!

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தினரால், நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழ்ச் சினிமா உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் உரையாடல்களில் “கோட் வேர்ட்” பயன்படுத்தி கொகைன் வாங்கியதற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கோட்வேர்டை வைத்து, பெங்களூரைச்…

Read more

பிரபல கால்பந்து வீரர் மற்றும் அவரது சகோதரர் கார் விபத்தில் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!!

லிவர்பூல் கால்பந்து கிளப் அணியின் நட்சத்திர டியாகோ ஜோட்டா(28) மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரோ சில்வா(26) ஆகியோர் கார் விபத்தில் உயிரிழந்தனர். வடமேற்கு ஸ்பெயினில் உள்ள ஜமோரா அருகே இருவரும் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது கார் திடீரென விபத்துக்குள்ளானது.…

Read more

OMG…!! 3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை… அமைச்சரே சொன்ன அதிர்ச்சி தகவல்…!!

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் விவசாயிகள் தற்கொலை புள்ளி விவரங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு மாநில நிவாரணம் மற்றும்…

Read more

ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்த வாலிபர்… திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிட்டை குடித்த பெண்… அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லியில் உள்ள பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 ஆண்டுகளாக ரேஹான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் இந்த காதலை…

Read more

நான் பியூட்டி பார்லர் போயிட்டு வாரேன்… காலையில் திருமணம்… மாலையில் கள்ளக் காதலனுடன் தப்பி ஓடிய புதுப்பெண்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பகுதியில் அகிலன் நாகவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அர்ச்சனா(20) என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும்…

Read more

நாட்டையே உலுக்கிய வரதட்சணை வழக்கு… மருத்துவ மாணவி விஸ்மயா கணவருக்கு ஜாமின்… உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

கேரளா மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவ மாணவி வித்யா விஸ்மயா வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு கிரன்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் வரதட்சணையாக ஒரு ஏக்கர் நிலம், 100 பவுன் நகை,…

Read more

ரீல்ஸ் மோகம்… ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்ற வாலிபர்.. பதற வைக்கும் வீடியோ காட்சிகள்… குவியும் கண்டனம்..!!

நீலகிரி மாவட்டம் மலை ரயில் பாதையில் ரீல்ஸ் எடுப்பதற்காக வாலிபர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் பைக் ஓட்டிச் சென்றதுடன் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நாகர்கோவிலில் இருந்து சமீபத்தில் சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம்பெண் ஒருவர் ஆபத்தான முறையில்…

Read more

பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை… உயர் நீதிமன்றத்தின் அதிரடி முடிவு..!!

டாபர் நிறுவனத்தின் உற்பத்தி 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அதற்கு எதிராகத்தான் பதஞ்சலி நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு வந்தது. அதில் குறிப்பாக பதஞ்சலியின் தயாரிப்பு தரம் கூடியது. அதில் 50-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருந்துகள் சேர்க்கப்படுகிறது. ஆனால் டாபர் நிறுவன…

Read more

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 35 வயது நபர்… திடீரென சரிந்து விழுந்து… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

புதுடெல்லி ஃபரிதாபாத்தில் உள்ள ஒரு பிரபலமான ஜிம்மில் செவ்வாய்க்கிழமை காலை நடந்த மரணச் சம்பவம், உடற்பயிற்சி நெறிமுறைகள் மீதான கவனத்தை அதிகரிக்க வைத்துள்ளது. 35 வயதான பங்கஜ் என்ற இளைஞர், ட்ரைசெப்ஸ் நீட்டிப்பு எனப்படும் பயிற்சியை செய்தபோது, திடீரென தரையில் விழுந்து,…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா… ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம் தான்… கட்டிருந்த பசுவின் முன் நின்று வெறுப்பேத்திய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில், மக்களிடம் கவனமும் லைக்குகளும் வாங்கும் பேராசைப்பட்டு, சிலரிடம் மனிதபண்பை மறந்து போகச் செய்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஒரு பெண், கட்டப்பட்டிருந்த பசுவின் முன் மகிழ்ச்சியுடன் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக…

Read more

வடகொரியாவிற்கு வந்த 6 சவப்பெட்டிகள்… உக்ரைனுக்குள் மேலும் 30000 வீரர்களை அனுப்ப உள்ளேன்… வடகொரியா தலைவர் அதிர்ச்சி அறிவிப்பு..!!

உலகத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ள உக்ரைன்-ரஷ்யா போரில், தற்போது வடகொரியா மிகப்பெரிய முடிவெடுத்து உள்ளது. உக்ரைனில் இறந்த தனது வீரர்களின் சவப்பெட்டிகளை பார்த்ததும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் அழுதார். இதையடுத்து, உக்ரைனுக்குள் மேலும் 30,000 வீரர்களை அனுப்பப்போவதாக அவர்…

Read more

“கப்பலிலிருந்து கடலுக்குள் குதித்த 5 வயது சிறுமி”.‌. ஹீரோவாக மாறிய தந்தை… அப்புறம் என்னாச்சு தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!!!!

பஹாமியன் பயணத்திலிருந்து டிஸ்னி ட்ரீம் போர்ட் லாடர்டேலுக்குத் திரும்பினர். அப்போது அந்தக் கப்பலில் இருந்த 5 வயது சிறுமியின் ஒருவர் கப்பலின் நான்காவது தளத்திலிருந்து கடலில் குதித்தார். இதனைப் பார்த்த அவரது தந்தையும் அவரை காப்பாற்ற கடலில் குதித்தார். அதன் பின்…

Read more

பட்டப்பகலில் நகை கடைக்குள் ஹெல்மெட் அணிந்து புகுந்த திருடர்கள்… துப்பாக்கி முனையில் மிரட்டி பல லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டத்தில் ஹரிசந்தன்பூர் பஜாரில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி அன்று காலையில் 4 திருடர்கள் ஹெல்மெட் அணிந்து நகைக்கடக்குள் புகுந்தனர். அவர்கள் கையில் துப்பாக்கி இருந்தது. இதையடுத்து நகை கடைக்குள் புகுந்த 4…

Read more

“இனி வரிசையில் காத்திருக்க வேண்டாம்”… வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்… தமிழகத்தில் அமலுக்கு வந்தது…!!!!

பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்கள் மிகவும் மலிவான விலையில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வீடுகளுக்கே…

Read more

முதல் இரவில் பெண்ணை பலிக்கொடுக்கிற திருமண அமைப்பை நாம் விசாரணை செய்ய வேண்டும்… இயக்குனர் வசந்தபாலன் ஆவேசம்…!!

திருப்பூர் அருகே கணவர், மாமனார் மற்றும் மாமியாரின் வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் ரிதன்யா என்ற இளம் பெண் திருமணமாகி 78 நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறப்பதற்கு முன்பாக கண்ணீர் மல்க ரிதன்யா பேசிய ஆடியோ…

Read more

Breaking: நகராட்சி தலைவி பதவி பறிப்பு… காரணம் என்ன?… அதிர்ச்சியில் திமுகவினர்..!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில் 30 கவுன்சிலர்கள் உள்ளனர். திமுக 8, அதிமுக 12, மதிமுக 2, காங்கிரஸ் 1, எஸ் டி பி ஐ 1 சுயேச்சைகள் 5 பேர் உள்ளனர். கடந்த முறை திமுக, அதிமுக இரு வேட்பாளர்களும்…

Read more

5 ஆண்டுகளுக்கும் நானே முதல் மந்திரி… பல சர்ச்சைக்கு மத்தியில் சித்தராமையா பரபரப்பு பேட்டி…!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமையா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…

Read more

“நம்ம 2 பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்”… வாலிபரை பாலின மாற்றம் செய்ய வற்புறுத்திய இளைஞர்… பிறகு உல்லாசமாக இருந்து… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப்பிரதேசம் போபாலில் அதிர்ச்சியூட்டும் பாலின மாற்றம் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதுடைய ஒருவரின் புகாரின் பேரில், அவரது முன்னாள் காதலருக்கு எதிராக காந்திநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…

Read more

ரயில் பாதையில் அமர்ந்து PUBG விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்… வேகமாக வந்த ரயில்… நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்… கையே போயிடுச்சு..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கம்பூர் காவல் நிலையப் பகுதியில், மொபைல் கேமிங் அடிமையால் ஒரு இளைஞன் தனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டு, வாழ்நாள் ஊனமுற்றது போன்ற வருத்தமளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. ரயில் பாதையின் ஓரத்தில் அமர்ந்து PUBG விளையாட்டில் மூழ்கியிருந்த…

Read more

பாலி தீவில் நடுக்கடலில் சென்ற படகு மூழ்கி விபத்து… 43 பேர் மாயம்..!!

இந்தோனேசியாவில் பாலி தீவு ஒன்று உள்ளது. இது பிரபலமான பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இந்நிலையில் இந்தோனேசியாவின் பாலித்தீவு அருகே படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் மொத்தம் 65 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த படகில் 53 பயணிகள் இருந்துள்ளனர். அதோடு 12…

Read more

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?… எந்தெந்த மாவட்டம் தெரியுமா?… சென்னை வானிலை ஆய்வு மையம்..!!

சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டரித்து வந்த நிலையில், நேற்று…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரண வழக்கில் திடீர் திருப்பம்.. அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்த நிகிதா…. குடும்பத்தினரின் பரபரப்பு குற்றச்சாட்டு..!!

அரசு பணியில் சேரும் ஆசையில் 16 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்ததாக ஒரு குடும்பம் குற்றம்சாட்டி, வலியுறுத்தும் வகையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தங்கள் வேதனையை பகிர்ந்துள்ளனர். நிகிதா என்ற பெண், ஒரு B.Ed கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியபோது மாணவராக இருந்த…

Read more

“இது என் மருமகன் தான்”… உயிரிழந்ததாக நினைத்து வாலிபரை அடக்கம் செய்த குடும்பம்… சிறிது நாட்களில் வீடியோ கால் செய்த நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரபிரதேச மாநிலம் அவுரியாவின் சதார் கோட்வாலி பகுதியில், இளைஞர் ஒருவர் இறந்தவரென கருதி அடக்கம் செய்யப்பட்டதற்குப் பிறகு, அவர் உயிருடன் இருப்பது தெரியவந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அடையாளம் தவறாகக் கண்டறிந்ததால், தற்போது அடக்கம் செய்யப்பட்ட நபர் யார்? என்பது…

Read more

ChaptGPT -ஐ யாரும் நம்ப வேண்டாம்… ஓபன் AI நிறுவனத்தின் CEO சாம் ஆல்ட்மன் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

உலகம் முழுவதும் பலரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு (AI) மொத்தத்தில், சாட் ஜிபிடி ஒரு முன்னணி பயன்பாடாக விளங்குகிறது. பதில்கள் உருவாக்கம், பைல் தயார் செய்தல், கோடிங் மற்றும் தகவல் தேடல் என ஏராளமான காரியங்களில் மக்கள் இதனை…

Read more

நாட்டையே உலுக்கிய ஹனிமூன் வழக்கு… என் சகோதரியை ஒரு முறை பார்த்து ஏன் ராஜாவை கொன்றாய்? என கேட்கணும்… சோனமின் சகோதரர் பரபரப்பு பேட்டி..!!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த புகழ்பெற்ற போக்குவரத்து தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் அவரது மனைவி சோனம் ரகுவன்ஷி உட்பட ஐந்து பேர் தற்போது ஷில்லாங்…

Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்… திடீரென உடைந்த ஜன்னலின் ஃபிரேம்… பதறிய பயணிகள்… வைரலாகும் வீடியோ..!!

கோவாவில் இருந்து புனே நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒருவழித்தடத்தில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் ஜன்னலில் பொருத்தப்பட்டிருந்த  ஃப்ரேம் திடீரென விழுந்தது. இது விமானத்தில் பயணித்த ஒரு பயணியால் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. இந்த வீடியோ வைரலானதைத்…

Read more

வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ரூ. 20 லட்சம் மதிப்புள்ள ஹூண்டாய் கார்… வெறும் 60 நொடிகளில் ஹேக் செய்து திருடி சென்ற திருடர்கள்… வைரலாகும் வீடியோ..!!

தேசியத் தலைநகரான டெல்லியில், சஃப்தர்ஜங் எங்க்ளேவ் பகுதியில் நின்றிருந்த ஹூண்டாய் கார் ஒன்று கண்ணு சிமிட்டும் நேரத்தில் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சியில் பதிவான இந்த திருட்டு செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் ஜூன் 21ஆம்…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயம்… சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து மயக்க நிலையில் மீட்பு.. உறைய வைக்கும் சம்பவம்…!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில்…

Read more

என்னை நீக்குவதற்கு அண்ணன் அன்புமணி ராமதாஸுக்கு எந்த அதிகாரமும் இல்லை… எம்.எல்.ஏ அருள் பரபரப்பு பேட்டி..!!

பாமக எம்எல்ஏ அருள் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாட்டாளி மக்கள் கட்சிகளுடைய 36 ஆண்டுகளாக மருத்துவர் அய்யா அவர்களுடன் தொடர்ந்து பயணித்து வருபவன் நான். என்னை பொருத்தவரையில் நிரந்தர தலைவர் மருத்துவர் அய்யா மற்றும் சின்னையா அன்புமணி…

Read more

என்னை கடுமையாக தாக்கி தர தரவென இழுத்து… கடத்த கூட முயற்சி செய்தார்கள்… உயர் அதிகாரியின் பரபரப்பு வாக்குமூலம்..!!!

ஒடிசாவில் புவனேஸ்வரர் மாநகராட்சியின் கூடுதல் ஆணையாளராக ரத்னாகர் சாஹூ இருக்கிறார். இவர் வேலையில் இருந்த போது சிலர் மர்ம நபர்கள் அவரை அடித்து தாக்கி அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து போட்டனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த…

Read more

ரீல்ஸ் மூலம் டிரெண்டான கூமாப்பட்டி கிராமம்… புதிதாக பூங்கா அமைக்கப்படுமா?… அமைச்சர் துரைமுருகன் விளக்கம்…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கூமாப்பட்டி என்ற கிராமம் ரீல்ஸ் மூலம் சமீபத்தில் டிரெண்டானது. தங்கபாண்டியன் என்பவர் தனது இன்ஸ்டாகிராமில் கூமாப்பட்டி ஊருக்கு வாருங்கள் என்று அந்த ஊரின் பெருமைகளை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இவரது வீடியோக்கள் தற்போது வைரலாகி  வருகிறது. அந்த வீடியோவில்…

Read more

அட கொடுமையே… அழகு மற்றும் படிப்பால் வந்த வினை… பொறாமையால் தோழியின் மீது ஆசிட்டை ஊற்றிய பெண்… அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது பொறியியல் படித்து வந்த இஷிதா சாஹு, தனது நண்பரும் அண்டை வீட்டார் மகளுமான 23 வயது BBA மாணவி ஷ்ரத்தா தாஸ் மீது ஆசிட்…

Read more

மீண்டும் அதிர்ச்சி… விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர்… காவல் ஆய்வாளர் உட்பட 5 பேர் மாற்றம்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!

திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க்…

Read more

தமிழ்நாட்டையே உலுக்கிய அஜித்குமார் மரணம்… காருக்கு பின் சீட்டில் 10 பவுன் நகையை வைத்தது ஏன்?… நிகித்தா வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!!!

திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க்…

Read more

Breaking: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு…!!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கி உள்ளது. வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதன்…

Read more

நாங்கள் இருக்கோம்… தைரியமா இருங்க… கண்டிப்பா நியாயம் கிடைக்கும்… உயிரிழந்த அஜித்குமாரின் தாயாருக்கு இபிஎஸ் ஆறுதல்…!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடைபெற்ற காவல் நிலைய மரண சம்பவம் தொடர்ந்தும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மானாமதுரை டிஎஸ்பி தலைமையில் செயல்பட்ட ஒரு ‘தனிப்படை’ போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்ற 25 வயது இளைஞர் அஜித்குமார் மர்மமான முறையில் உயிரிழந்தார்.  …

Read more

அவர்கள் படிப்படியாக நிறைவேற்றுவது வாக்குறுதிகளை அல்ல… ரெஸ்டோ பார்களை தான்… மக்களை மது மயக்கத்திலேயே வைத்துள்ளனர்… முன்னாள் முதலமைச்சர் குற்றச்சாட்டு…!!!

காரைக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மகிளா காங்கிரஸ் தலைவர் நிர்மலா தலைமை தாங்கினார். அதோடு மாநில தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி, வைத்தியநாதன் எம் எல் ஏ, முன்னாள்…

Read more

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு… 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த பயங்கரவாதிகள்… கையும் களவுமாக பிடித்த போலீஸ்… சிக்கியது எப்படி?..!!

தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய போலீஸ் பக்ருதீன் கடந்த 2023 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவருடைய கூட்டாளியான பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலம் புத்தூரில் இரு மாநிலங்கள் மேற்கொண்ட ஆபரேஷனில்…

Read more

8 நாட்கள்… 5 நாடுகள்… வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி…!!!

பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை மொத்தம் 8 நாட்களுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகவும் நீண்ட கால பயணம் இது. அதன்படி அவர் 2 கண்டங்களில் உள்ள கானா, டிரினிடாட் அண்டு…

Read more

ரிலையன்ஸ் நிர்வாக இயக்குனர் ஆனந்த் அம்பானிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?… வருஷத்துக்கு இத்தனை கோடியா?… கமிஷனும் இருக்குதாமே… வெளியான ஆச்சரிய தகவல்…!!!

உலக பணக்காரர்களில் ஒருவரும், பெரும் தொழிலதிபருமாக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் ரிலையன்ஸ் மற்றும் ஜியோ நிறுவனங்களின் தலைவராக உள்ளார். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 11 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் 10.25 லட்சம் கோடியாக…

Read more

இனி புதிய பான் கார்டு விண்ணப்பிக்க இது கட்டாயம்… அமலுக்கு வந்தது புதிய விதி… மத்திய அரசு அதிரடி..!!

பான் கார்டு என்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்த பான் கார்டு வங்கியில் கடன் வாங்குதல், வங்கியில் கணக்கு தொடங்குதல், இடம் வாங்குதல் போன்ற அனைத்திற்கும் பயன்படுகின்றது. இந்நிலையில் தற்போது மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதிய பான்…

Read more

பார்க்க அழகாக இருந்தாலும் விஷம் தான்… உடைந்த பூந்தொட்டியில் இருந்து வெளிவந்த 5 குட்டி பாம்புகள்… வைரலாகும் வீடியோ…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   Baby snakes chilling in…

Read more

சூடு பிடிக்கும் அரசியல் களம்… சித்தராமையாவுக்கு லாட்டரி அடித்துள்ளது… அதான் முதலமைச்சராகிவிட்டார்… காங். மூத்த எம்எல்ஏ பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சராக சித்தராமாயா இருக்கிறார். துணை முதலமைச்சராக டி கே சிவக்குமார் இருக்கிறார். தேர்தலின் போது காங்கிரஸ் மேலிடம் இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி வழங்குவதாக கூறி சமாதானம் செய்தது.…

Read more

இருந்தாலும் உனக்கு ஓவர் குசும்பு தான்… கொடுத்த வாழைப்பழத்தை குப்பை தொட்டியில் வீசிய குட்டி குரங்கின் அட்ராசிட்டி… வைரலாகும் வீடியோ…!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.   😭😭 pic.twitter.com/KUt9XrRsHl — Ghar…

Read more

Other Story