“லேண்ட் ஆக முடியல.. என்ன ஒரு மோசமான வானிலை இது!”.. தரையிறங்க முடியாமல் தவிக்கும் 11 விமானங்கள்.. சென்னை வானில் நிகழ்ந்த பரபரப்பான சூழல்..!!!
சென்னையில் கடந்த பல மணி நேரங்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் மோசமான வானிலை காரணமாகச் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, விமானப் போக்குவரத்திலும் கடுமையான சிக்கல்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறங்குவதற்கான சூழல்…
Read more