“லாயர் சாரு எதுவும் கேட்கல சார்!”.. டிராபிக் செக்கிங்கில் நடந்த விசித்திரமான சம்பவம்.. வைரலாகும் கலகல வீடியோ..!!!
ஈக்வடர் நாட்டின் குவாயாகில் பகுதியில் அமைந்துள்ள சாண்டா அனா சுரங்கப்பாதை அருகே உள்ள போக்குவரத்து மற்றும் மதுவிலக்கு சோதனைச் சாவடியில் அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். அந்த…
Read more