அதிர்ச்சி…! பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு…. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமல்…!!
கர்நாடக அரசின் ஒப்புதலுடன் நந்தினி பால் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் பால் மற்றும் தயிர் விலை இரண்டாவது முறையாக உயர்த்தியிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விலை அமலுக்கு வரவுள்ள நிலையில், பால் விலை…
Read more