20 வருடங்களுக்கு முன்னர் மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியா 3210 என்ற மாடல் மொபைல் போன் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளதாக எச்எம்டி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் நோக்கியா 3210 மாடலை ஏராளமானோர் விரும்பி வாங்கினர்.

நீண்ட நாள் பேட்டரி சார்ஜ் நிற்கும் என்பது இதன் மிகப்பெரிய பாசிட்டிவ் என்பதும் குறைந்தபட்சம் 22 மணி நேரம் பேசும் அளவுக்கு இதில் சார்ஜ் இருக்கும். சில அப்டேட்டுகளுடன் இந்த முறை மீண்டும் புத்துயிர் பெற உள்ளது.