“பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்யாணம்” சமரசமாகப் போகக் கூப்பிட்ட குடும்பம்…. வழியிலேயே பறிபோன இளம் பெண்ணின் உயிர்….!!
கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (23) என்பவரும், சத்யா (19) என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு இருவீட்டுப் பெற்றோரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பெற்றோர் சம்மதிக்காத நிலையிலும், தங்களது காதலில் உறுதியாக இருந்த…
Read more