பழிதீர்க்க காத்திருந்த சிறுவன்…. நடத்துனரை கத்திரிக்கோலால் குத்திய கொடூரம்…. பேருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்…!!
தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் அருகே ஆழ்வார் துலுக்கப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 17 வயது சிறுவன் வெளியூரில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. தென்காசியில் இருந்து தான் வேலை பார்க்கும் பகுதிக்கு சிறுவன் ரயிலில் செல்ல முயன்றார். ஆனால்…
Read more