”ஐயப்பா, இது என்ன சோதனை?” பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து…. 2 பேர் பலி…. உயிருக்குப் போராடும் 12 பேர்….!!
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஐயப்ப பக்தர்கள் சென்ற மினி பஸ் (வேன்) கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேன் டிரைவர் மற்றும் ஒரு பயணி என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read more