“மனித முகத்தில் காட்சியளிக்கும் கணபதி” பித்ரு தோஷம் நீங்க இங்க போனா போதும்…. பலரும் அறியாத விசித்திரக் கோவில்….!!
விநாயகர் என்றாலே பொதுவாகத் தும்பிக்கையுடன் கூடிய யானை முகம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாகத் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திலதர்ப்பணபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு முக்தீஸ்வரர் கோயிலில், விநாயகப் பெருமான் தும்பிக்கை இல்லாமல் முழுமையான மனித முகத்துடன் (நரமுக…
Read more