ஆன்லைன் கேமால் வந்த வினை…. 10,000 ரூபாய்க்கு தீக்குளித்த சிறுவன்….!!
உத்தர் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பந்த்ரா பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளான். சிறுவன் நன்றாக படித்த காரணத்தால் அவரது பெற்றோர் ஸ்மார்ட் போன் வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ஆன்லைனில் கேம் விளையாட…
Read more