“2 பிஞ்சு குழந்தைகள்…” வெளிநாட்டில் கணவர்… இளம்பெண் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு அருகே மருதகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுராஜன். அவரது மனைவி அன்பரசி(30). இவர்களுக்கு திருமணமாகி 7 வயது மகனும், 3 வயது மகளும் உள்ளனர். ஏசுராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அன்பரசி தனது வீட்டில்…
Read more