ஐயோ..! 5-ம் வகுப்பு மாணவிக்கு சாகுற அளவுக்கு பிரச்சனையா..? கிச்சனில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய விபரீதம்… ஈரோட்டில் அதிர்ச்சி..!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சரவணன்-மஞ்சுளா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய மூத்த மகள் தாத்தா பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்களுடைய இளைய மகள் அக்ஷயா. இந்த சிறுமி 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…
Read more