புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன் குமார் தன்னுடைய அமைச்சர் பதவி ராஜினாமா செய்த நிலையில் அவருடைய ராஜினாமா கடிதத்தை மத்திய அரசு ஏற்றுக்கெண்டுள்ளது. இதன் காரணமாக தற்போது புதிய பாஜக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி புதிய அமைச்சராக ஜான் குமார் என்பவரை மத்திய அரசு நியமித்து அறிவித்துள்ளது. புதுச்சேரியில் என்ஆர்எஸ் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் நிலையில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் புதுச்சேரி பாஜக தலைவரும் அமைச்சருமான சாய் சரவணகுமார் ராஜினாமா செய்த நிலையில் தற்போது புதிய அமைச்சரின் நியமிக்கப்பட்டுள்ளார்.
