“எனக்கு வரப்போற புருஷன் இப்படித்தான் இருக்கணும்”…. நடிகை ஜான்வி கபூர் ஓபன் டாக்…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் மாகி படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ள நிலையில்…

Read more

தாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம்…

Read more

உலகின் சூப்பர் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த அம்பானி, அதானி…. முதலிடத்தில் யார் தெரியுமா…? லிஸ்ட் இதோ…!!

உலகில் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து மதிப்பு கொண்ட சூப்பர் பணக்காரர்கள் பட்டியலை ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி உட்பட 15 பேர் இடம் பிடித்துள்ளனர். அதன்படி இந்த பட்டியலில் முதலிடத்தில் எல்விஎம்எச்…

Read more

இதுவே நானும் தோனியும் விளையாடும் கடைசி போட்டியாகக்கூட இருக்கலாம்…. விராட் கோலி…!!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே மோதிய போட்டிகள் நடைபெற்ற நிலையில் ஆர்.சி.பி வெற்றி பெற்றது. இந்நிலையில் பெங்களூர் அணியின்  நட்சத்திர வீரர்  விராட் கோலி எம்.எஸ் தோனி குறித்து போட்டி நடைபெறுவதற்கு முன்பாக பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

எங்களின் தனிப்பட்ட உரிமையை மீறுவது சரியல்ல… திடீரென பொங்கியெழுந்த ரோகித் சர்மா…. என்ன நடந்தது…?

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீரர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவது மிகவும் வேதனையாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டியின் இடையில் மும்பை அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார்.…

Read more

“66 வயதிலும் சிக்ஸ் பேக்ஸ்”…. சீக்ரெட்டை உடைத்த மொட்டை ராஜேந்திரன்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து  பிரபலமானவர் மொட்டை ராஜேந்திரன். இவருக்கு தற்போது 66 வயது ஆகும் நிலையில் இன்னும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கிறார். இதற்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் அவர் பேசியுள்ளார்.…

Read more

நானும் மனுஷி தான்… ரொம்பவே தப்பா பேசுறாங்க…. நடிகை அனிகா சுரேந்திரன் வேதனை…!!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் தற்போது படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் வேலைகளில்…

Read more

“நான் ரெடின் கிங்ஸ்லியை திருமணம் செய்தது இதுக்காகத்தான்”…. உண்மையை உடைத்த நடிகை சங்கீதா…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பலரது மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் விமர்சனங்களும் எழுந்தது. அதாவது சங்கீதா பணத்திற்கு…

Read more

“பேருந்தில் பெண்களை தப்பா தொடுவாங்க”… ரொம்ப டார்ச்சரா இருக்கும்… நடிகை அனிகா வேதனை…!!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அனிகா சுரேந்திரன் தற்போது படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் தற்போது ஹிப்ஹாப் ஆதி தமிழா நடித்துள்ள பிடி சார்ப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன்…

Read more

அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்…? ஷாக்கில் ரசிகர்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தற்போது பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரிக்கிறார். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தில் லிப் டூ…

Read more

அடேங்கப்பா…! திருப்பதி கோவில் உண்டியலில் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொகையா…? ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதிக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்…

Read more

“ஊழல் நிறைந்த சர்வாதிகாரி”…. மனிதனாக வாழ தகுதியில்லாதவர்… பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்த பிரபல நடிகர்…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் கிஷோர். இவர் தலைமைச் செயலகம் என்ற வெப் தொடரில் நடித்துள்ள நிலையில் அந்த தொடர் கடந்த 17:ஆம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகர் கிஷோர் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

Read more

எம்.எஸ் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா…? சிஎஸ்கே துணை பயிற்சியாளர் விளக்கம்….!!!

சென்னை அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ். தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா அல்லது நடப்பு சீசனோடு ஓய்வு பெறுவாரா என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில் எம்.எஸ் தோனி ஓய்வு பெறுவாரா இல்லையா என்பது குறித்து அவர்தான்…

Read more

கை குலுக்காமல் சென்ற தோனி… தேடி தேடி சென்ற விராட் கோலி… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சென்னையை வீழ்த்தி ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி வீரர்களுக்கு சென்னை வீரர்கள் அனைவரும் கை கொடுத்த நிலையில் எம்.எஸ். தோனி மட்டும் கை கொடுக்காமல் டிரெஸ்ஸிங் ரூம்…

Read more

“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்த காதல்”…. கரூர் பெண்ணை கரம்பிடித்த தென்கொரிய வாலிபர்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளம் என்பது ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவர்கள் மத்தியிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தென்கொரியாவை சேர்ந்த வாலிபருடன் சமூக வலைதளத்தில் நட்பாக பழகி…

Read more

அவங்களுக்கு ஈகோ ஜாஸ்தி… பக்கத்துல நிற்க கூட மாட்டாங்க…. பிரபல கஜினி பட வில்லன் ஆதங்கம்…!!!

பாலிவுட் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரதீப் ராவத்‌. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவிலும் நடித்து வரும் நிலையில் தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த கஜினி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம்…

Read more

“சாகாவரம் கொண்ட படைத்தலைவன்”… அவருக்கு ஓய்வே இல்லை… எம்.எஸ் தோனியை புகழ்ந்த ஜெயக்குமார்…!!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் எம்.எஸ் தோனி குறித்து தற்போது அதிமுக…

Read more

பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை… காரணம் என்ன….? பெரும் அதிர்ச்சி…!!

சென்னையில் உள்ள திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக 7 மாதமான ஹைரின் என்ற பெண் குழந்தை ஒன்று பால்கனியிலிருந்து கீழே விழுந்த நிலையில் அந்த குழந்தையை அப்பகுதி குடியிருப்பு வாசிகள் சேர்ந்து மீட்டனர்.…

Read more

பெண் காவலருக்கு கொலை மிரட்டல்…. பாமக கட்சியின் நிர்வாகி கைது…. போலீஸ் அதிரடி…!!!

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் பாமக கட்சியின்  நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கொத்தூர் பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாமக கட்சியின் பிரமுகர். இவர் பிரியங்கா…

Read more

“நடிகர் விஜய் சம்பளம் பற்றி பேசவே மாட்டார்”… அவர பாத்து கத்துக்கோங்க…. திருப்பூர் சுப்ரமணியம்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தற்போது தி கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கியதாகவும் அவருடைய கடைசி படமான தளபதி 69 படத்திற்காக 250 கோடி சம்பளம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள்…

Read more

ஆர்சிபி வெற்றி… உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய அனுஷ்கா சர்மா- விராட் கோலி… வைரலாகும் வீடியோ…!!

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆர்சிபி மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் போது விராட் கோலி உணர்ச்சிவசப்பட்டார். அதன்பிறகு சகவீரர்களை கட்டிப்பிடித்து அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது போட்டியை காண…

Read more

“செல்லமாக உரிமையாளரை தாக்கி விளையாடும் சிறுத்தை”…. வைரலாகும் வீடியோ….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் வீட்டில் புலிகள், முதலை, பாம்புகள் போன்ற காட்டு விலங்குகளை வளர்த்து வருகிறார்கள். அந்த வகையில் நவுமன்ஹாசன் என்ற பிரபலம் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விலங்குகளுடன் விளையாடும் வீடியோவை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது…

Read more

என்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!

மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …

Read more

மெரினா கடற்கரையில் வாலிபர்களோடு சரக்கடித்த இளம்பெண்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

சென்னை மெரினா கடற்கரையில் கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடற்கரையில் இளம் பெண் ஒருவர் வாலிபர்களுடன் சேர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகில் மது…

Read more

ஊட்டி மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணம் செய்யும்போது இயற்கை அழகினை பார்த்து ரசித்துவிட்டே செல்லலாம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் செல்வதை விரும்புவார்கள். இந்நிலையில் மேட்டுப்பாளையம்…

Read more

என்னை ஜாதி வெறியன் என்று அடையாளப்படுத்துகிறார்கள்… மதயானை கூட்டம் பட இயக்குனர் வருத்தம்…!!!

தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் சுகுமாரன். இந்த படம் வணிக ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் அவர் அடுத்ததாக நடிகர் சாந்தனுவை வைத்து ராவணக்கோட்டம் என்ற படத்தை இயக்கினார். இந்த…

Read more

தீபாவளி ரேசில் களமிறங்கும் நடிகர் சூர்யாவின் “கங்குவா”….? செம ஹேப்பியில் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். அதோடு படத்தில் கோவை சரளா, ரெடின் கிங்ஸ்லி,…

Read more

“ஆன்லைனில் வரன் தேடியதொழிலதிபர்”… ஆசை வார்த்தை கூறி லட்ச கணக்கில் சுருட்டிய இளம்பெண்… பரபரப்பு புகார்..!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணா காலனி பகுதியில் கோகுல கிருஷ்ணன் (37) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபர் மற்றும் என்ஜினீயர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்வதற்காக ஆன்லைனில் வரன் தேடியுள்ளார். அப்போது அழகான இளம் பெண்…

Read more

மதுரை சிறையிலிருந்து பெண் கைதி தப்பி ஓட்டம்… 2 மணி நேரத்தில் மடக்கி பிடித்து அதிரடி காட்டிய போலீஸ்…!!!

மதுரை மாவட்டம் அண்ணா நகர் பகுதியில் பூங்கொடி என்ற பெண் சம்பவ நாளில் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் அவரால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் அவருடைய பின்னால் நின்று கொண்டிருந்த…

Read more

ஷாக்…! விரும்பிய பாடம் கிடைக்காததால் 11-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… கதறும் பெற்றோர்…!!!!

வேலூர் மாவட்டம் கார்னாம்பட்டு பகுதியில் சம்பத் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயி. இவருக்கு தனியார் பள்ளியில் படிக்கும் சர்வேஸ் (15) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் 10-ம் வகுப்பு முடித்த நிலையில் 351 மதிப்பெண்கள் எடுத்துள்ளான். இந்த சிறுவனுக்கு…

Read more

தனியார் மருத்துவமனையில் ஆப்ரேஷன் செய்த பெண் மரணம்…. உறவினர்கள் போராட்டத்தால் திடீர் பரபரப்பு…!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி கிராமத்தில் ஜானகிராமன்- வேண்டம்மாள் (42) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் வேண்டம்மாள் தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நிலையில் அதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தைராய்டு பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்த நிலையில்…

Read more

கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு… 50 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள கோர் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கினால் 2500 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த வெள்ளத்தினால் ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில்…

Read more

“மினி லாரி கவிழ்ந்து கோர விபத்து”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாப பலி…. 9 பேர் படுகாயம்…!!

பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துங்குவா மாகாணம் உள்ளது. இங்கிருந்து பஞ்சாப் மாகாணத்திற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மினி லாரியில் பயணம் செய்தனர். இந்த மினி லாரி குஷப் அருகே உள்ள ஒரு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை…

Read more

ஐபிஎல் தொடரில் மும்பை அணி தோல்வியடைய இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த ஹர்திக் பாண்டியா….!!

ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அந்த அணி தோல்வியை தழுவியுள்ளது. ஏற்கனவே ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய…

Read more

ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் ரோகித் சர்மா…? அதிர்ச்சி தகவலை சொன்ன மும்பை அணி பயிற்சியாளர்…!!!

ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இது மும்பை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மா அடுத்த வருடம் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என…

Read more

ஐசிசி டி20 உலக கோப்பை…. மே 25-ல் இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்கா பயணம்…!!!

ஐசிசி டி20 உலக கோப்பை போட்டிகள் வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் நிலையில் மொத்தம் 20 அணிகள் போட்டியில் பங்கேற்கிறது. அந்த வகையில் கேப்டன் ரோகித் சர்மா…

Read more

அச்சச்சோ…! நடக்கக்கூட முடியாத நிலையில் ராதிகா சரத்குமார்… ஓடோடி சென்ற சிவக்குமார்… ஷாக் வீடியோ..!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராதிகா சரத்குமார். இவருக்கு தற்போது காலில் அடிபட்டுள்ளதால் அதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் வீட்டில் நடிகை ராதிகா சரத்குமார் ஓய்வெடுக்கிறார். இந்நிலையில் காலில் காயத்தால் அவதிப்படும் நடிகை ராதிகாவை நடிகர் சிவகுமார் நேரில்…

Read more

“ரூ.24 கோடி சொத்துக்கு நிவாரணம்”…. நீதிமன்றத்தை நாடுகிறாரா ஜூனியர் என்டிஆர்…. அவரே சொன்ன விளக்கம்…!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜூனியர் என்டிஆர். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்ததன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இந்நிலையில் நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வாங்கிய ஒரு சொத்தின் மதிப்பு ரூ.24…

Read more

ஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை… சின்னச்சாமி மைதானத்தில் வரலாறு படைத்த விராட் கோலி….!!

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 47…

Read more

“இனி கஞ்சா பயன்படுத்தினால் குற்றம் கிடையாது”…. அமெரிக்க அதிபர் அதிரடி முடிவு….!!!

அமெரிக்காவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக ஆபத்து கொண்டவைகளாக அங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெராயின் ‌ பயன்படுத்துபவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது பெரிய…

Read more

திருமணம் செய்து கொள்வது எப்படி…? நடுவானில் நடந்த ஒத்திகை… தீயாகப் பரவும் வீடியோ…!!!

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திருமணம் எப்படி நடைபெறுவது என்பது தொடர்பான ஒத்திகை நடைபெற்றது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் இருந்த பயணி…

Read more

“மனைவியை கொன்று பிணத்துடன் செல்பி”…. கடைசியில் கணவன் எடுத்த விபரீத முடிவு…. பெரும் அதிர்ச்சி..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள காசியபாத்தில் ஒரு தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே தகறாறு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 16ஆம் தேதியும் கணவன்…

Read more

நடத்தையில் சந்தேகம்… மனைவியின் பிறப்புறுப்பில் பூட்டு போட்ட கணவர்…. உச்சகட்ட கொடூரம்…!!!

நேபாள நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதி வேலைக்காக புனேவுக்கு குடி பெயர்ந்துள்ளனர். அப்போது மனைவியின் நடத்தையின் மீது கணவனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மனைவியின் பிறப்புறுப்பை பிளேடால் காயப்படுத்தி ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவருடைய மனைவி மருத்துவமனையில்…

Read more

5 ரூபாய்க்கு ஆசைப்பட்டு லஞ்சம் வாங்கிய கணினி ஆப்ரேட்டர்…. தட்டி தூக்கிய போலீஸ்…!!

ஜாம் நகரில் உள்ள மோர்க்கண்டா கிராமத்தில் நவீன் சந்திர நகும் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அந்த கிராமத்தில் கணினி தொழில் முனைவோராக பணியாற்றி வருகிறார். இவர் 2 மணி நேரம் மட்டுமே…

Read more

அனல் பறக்கும் ஆட்டம்…. சென்னையை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி…. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தல்…!!!

பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி…

Read more

பிரதமர் மோடியின் பயோபிக்கில் நான் நடிக்கிறேனா….? நடிகர் சத்யராஜ் அதிரடி விளக்கம்…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியான நடிகராக வலம் வருபவர் சத்யராஜ். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை படத்தில் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சத்யராஜ் அவருடைய கருத்துக்களை கூறாத மேடைகளே…

Read more

“இனி வனத்துறை கட்டுப்பாட்டில் குற்றால அருவிகள்”…. மாவட்ட நிர்வாகம் முக்கிய முடிவு….?

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தான். இந்த சிறுவனின் உடல் 500 அடி தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்ட நிலையில் அதன்…

Read more

குட் நியூஸ்…! சென்னை மெட்ரோவில் ஒரு நாள் சுற்றுலா அட்டை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையனது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. அதன்படி சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை தினசரி 3.25 லட்சம் பேர் பயணிக்கிறார்கள். தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வரும்…

Read more

தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்…!!

தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்தமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய…

Read more

வைகை அணையில் குளிக்க சென்ற தீயணைப்பு வீரர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சதீஷ்குமார் (25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தீயணைப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ராஜகுமாரி என்ற மனைவியும், இரு மகன்களும் இருக்கிறார்கள். இவர் நேற்று முன்தினம் கோவில் திருவிழாவை முன்னிட்டு…

Read more

Other Story