“அண்ணா, உங்களுடைய அந்த அன்புக்கும் நினைவுகளுக்கும் ரொம்ப நன்றி!”… ‘ஜனநாயகன்’ படத்தைப் பார்த்து உருகிப்போன இந்திய கிரிக்கெட் வீரர்..!!!
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய், தனது நடிப்புத் துறையிலிருந்து முழுமையாக விடைபெற்று தற்போது அரசியலில் தீவிரமாகக் களமிறங்கியுள்ள நிலையில், அவரது விடைகொடுக்கும் திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.…
Read more