#BREAKING : பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.!!

பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் பிரதமர் தேர்வில் இழுபறி நீடித்து நிலையில் பதவி ஏற்று கொண்டுள்ளார். நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீக் 69 இடங்களை வென்ற நிலையில், அக்கட்சியின் ஷெபாஸ் ஷெரீப்…

Read more

பிரபல பரதநாட்டிய & குச்சிப்புடி கலைஞர் சுட்டுக்கொலை…. அதிர்ச்சி…!!!

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி கலைஞர் அமர்நாத் கொல்லப்பட்டார். தொலைக்காட்சி நடிகை தேவோலீனா பட்டாச்சார்ஜி பிப்ரவரி 27 அன்று மாலை நடைபயிற்சி மேற்கொண்டபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக சமூக ஊடகங்களில்…

Read more

கனடா முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி காலமானார்…. உலக தலைவர்கள் இரங்கல்…!!

கனடா முன்னாள் பிரதமர் பிரையன் மல்ரோனி (84) வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மகள் கரோலின் மல்ரோனி X தளத்தில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். கனடா அரசியல் தலைவர்களில் முக்கியமானவரான இவர், தென்னாப்பிரிக்காவின் நிறவெறிக்கு எதிராக உலக நாடுகளை திரட்டி…

Read more

பிரிட்டன் மன்னராக முடிசூடும் ஹாரி…? ரகசிய ஆலோசனையா…? வெளியான தகவல்….!!!

உடல் நலக்குறைவு காரணமாக பிரிட்டன் மன்னராக தனது மகன் ஹாரியை மன்னராக முடிசூட்ட மூன்றாம் சார்லஸ் ரகசிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரண்மனையில் ஒய்வில் இருக்கும் மூன்றாம் சார்லஸ், புற்றுநோய் பாதிப்பு காரணமாக உடல் சுகவீனமடைந்து வருவதாகவும், தனது…

Read more

நைல் நதியில் படகு மூழ்கி 19 தொழிலாளர்கள் பரிதாப மரணம்…. காலையிலேயே சோக சம்பவம்….!!!

எகிப்து தலைநகர் கொய்ரோவின் புறநகர் பகுதியில் உள்ள நைல் நதியில் படகு ஒன்று மூழ்கியதில் 19 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கிரேட்டர் கொய்ரோவின் ஒரு பகுதியான கிஷாவில் உள்ள மான்ஷாட் எல் காண்டர் நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து குறித்து…

Read more

பிளாஸ்டிக் அச்சுறுத்தல்…. கருவில் இருக்கும் சிசுவுக்கும் பாதிப்பு?…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கின்றது. கர்ப்பிணி பெண்களிடம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கர்ப்பிணி பெண்களின் நஞ்சு கொடியில் மைக்ரோ பிளாஸ்டிக் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக நியூ மெக்சிகோ ஹெல்த் சயின்ஸ் பல்கலைக்கழக…

Read more

உருகிய கைக்கடிகாரம் ரூ.25 லட்சத்துக்கு ஏலம்…. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா..? ஆச்சர்ய தகவல்…!!

இரண்டாம் உலகப் போர் சமயத்தில், ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டது. இந்த வடுவானது இன்னும் அழியாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த குண்டு வீச்சு சமயத்தில் உருகிப்போன கைக்கடிகாரம் ஒன்று தற்போது ரூ.25 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 1945வது…

Read more

முழு சூரிய கிரகணத்தை பக்கத்தில் இருந்து பார்க்கணுமா…? இதோ உங்களுக்காக சூப்பர் சலுகை….!!

முழு சூரிய கிரகணத்தை அருகில் இருந்து பார்க்க விரும்புபவர்களுக்கு, அமெரிக்க விமான நிறுவனமான ‘டெல்டா ஏர்லைன்ஸ்’ அற்புதமான சலுகையை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி நிகழும் முழு சூரிய கிரகணம் பூமியில் இருந்து 30 ஆயிரம் அடி உயரத்தில்…

Read more

நாய் கவ்விய லாட்டரி சீட்டு….. பெண்ணுக்கு அடித்த ஜாக்பாட்…. இதுதாங்க அதிர்ஷ்டம்…!!!

தெற்கு சீனாவின் குவாங்டாங் நகரில், நடை பயிற்சி சென்று கொண்டிருந்தார் லின் என்ற பெண். அப்போது அவர் தனது வளர்ப்பு நாயையும் உடன் அழைத்து சென்றிருந்தார். நடந்து சென்றுகொண்டிருக்கும்போது திடீரென ஒரு கடைக்குள் புகுந்த அந்த நாய் அங்கிருந்த லாட்டரி சீட்டு…

Read more

நாய் கவ்விய லாட்டரி சீட்டு… ஒரே நாளில் லட்சாதிபதியான பெண்… சுவாரஸ்ய சம்பவம்…!!!

தென் சீனாவின் குவாங்டாங் நகரில் நடை பயிற்சியை சென்று கொண்டிருந்த லின் என்ற பெண் தன்னுடைய வளர்ப்பு நாயையும் உடல் அழைத்துச் சென்றுள்ளார். நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு கடைக்குள் புகுந்த அந்த நாய் அங்கிருந்து லாட்டரி சீட்டு ஒன்றை…

Read more

‘குழந்தைகளை வளர்ப்பது எப்படி…?” யூடியூப்பில் ஊருக்கே உபதேசம்…. வீட்டுக்குள் நடந்த கொடுமை….!!!

அமெரிக்காவில் யூடியூப் சேனல் ஒன்று தொடங்கிஅதில் ‘குழந்தைகளை வளர்ப்பது எப்படி?’ என பெற்றோருக்கு அறிவுரை கூறிவிட்டு, தன் பிள்ளைகளை கொடுமைப்படுத்திய தாய் ரூபி ஃப்ராங்கிற்கு 60 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகள் சாத்தானின் பிடியில் சிக்கி இருப்பதாக…

Read more

மண் சரிவில் சிக்கி 23 பேர் பலி… மண்ணுக்குள் புதைந்து தவிக்கும் தொழிலாளர்கள்….!!!

வெனிசுலா நாட்டில் உள்ள தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 23 பேர் பலியாகினர். அங்கோஸ்டுராவில் உள்ள புல்லா லோகோ என்ற பகுதியில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் செயல்பட்டு வந்துள்ளது. இங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென…

Read more

குழந்தைகளை தண்டிப்பதை முற்றிலும் தடை செய்த நாடுகள்…. இதோ முழு விவரம்…!!!

பொதுவாகவே கல்வி நிலையங்களில் பயிலும் குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால் ஆசிரியர்கள் அவர்களை அடிப்பது மட்டுமல்லாமல் அவர்களை துன்புறுத்தும் வகையில் உடல் ரீதியான சில தண்டனைகளை வழங்குகின்றன. தற்போதும் பல இடங்களில் இது போன்ற தண்டனைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால்…

Read more

அப்படிப்போடு…! இனி மாணவர்கள் செல்போன் யூஸ் பண்ணக்கூடாது…. தடை விதித்த அரசு…!!

உலகம் முழுவதும் இருக்கும் பல நாடுகளிலும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது . ஆனால் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளின் மட்டும்தான் மாணவர்களுடைய கல்வி நலனில் அக்கறை கொண்டு செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. மேலும்…

Read more

36 வயதில் இப்படியொரு முடிவு… ஆபாச பட நடிகை தற்கொலை…!!

பிரபல ஆபாச திரைப்பட நடிகை காக்னி லின் கார்ட்டர் தனது 36 வயதில் தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இந்த செய்தியை அவரது நண்பர்கள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இதில், அவர் திங்களன்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். இத்தாலி நாட்டிலுள்ள பர்மாவில் உள்ள…

Read more

சாப்பிட்டது ரூ.2000, ஆனா டிப்ஸ் மட்டும் ரூ.8 லட்சம்… ஹோட்டல் ஊழியர்களை வியக்க வைத்த நபர்…!!!

அமெரிக்காவில் மிக்சிகன் உணவகத்தில் மார்க் என்ற வாடிக்கையாளர் ஒருவர் ஊழியர்களுக்கு 10,000 டாலர்கள் வழங்கினார். அவர் சாப்பிட்ட உணவுக்கான பில் 32.43 டாலர்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 2000 ரூபாய் ஆகும். இந்த நிலையில் பத்தாயிரம் டாலர்கள் அதாவது 8…

Read more

யுபிஐ சேவைகள் கிடைக்கும் நாடுகள் இவைதான்…. இதோ லிஸ்ட்….!!!

யு பி ஐ மொபைல் போன் ஆப்ஸ் மூலம் டிஜிட்டல் பேமென்ட்களை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. NPCI ஆல் கண்காணிக்கப்படும் யுபிஐ சேவைகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் பிற நாடுகளிலும் கிடைக்கின்றன. அதில் இலங்கை, மொரிசியஸ், பிரான்ஸ், சிங்கப்பூர், நேபாளம், பூட்டான் ஆகியவை அடங்கும்.…

Read more

2024-இல் அப்படியே நடக்கிறது…. பீதியை கிளப்பும் பாபா வங்காவின் கணிப்பு…!!

பல்கேரியன் ஆட்டை சேர்ந்த பாபா வங்கா 1911 ஆம் ஆண்டு வடக்கு மெசிடோனியாவில் பிறந்தவர். இவர் சிறு வயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண்பார்வையை இழந்தார். அதன் பிறகு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி இவருக்கு கிடைத்த நிலையில் 1996…

Read more

“வயிறு சரி இல்ல” அடிக்கடி பாத்ரூம் போனது ஒரு குத்தமா…? விமானத்தில் பெண் பயணிக்கு அதிர்ச்சி சம்பவம்…!!

பெண் பயணி அடிக்கடி விமான கழிப்பறையை பயன்படுத்தியதற்காக இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோனா சியு என்ற பெண், மெக்சிகோவில் இருந்து வெஸ்ட் ஜெட் (WestJet) விமானத்தில் பயணிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் விமானம் புறப்படுவதற்கு முன்பு ஜோனாவிற்கு வயிற்றுப் பிரச்னை இருந்ததால்…

Read more

கணவர் செய்த காரியம்… பேரனுக்கு தந்தையான தாத்தா…. நீதிமன்றத்தில் அவிழ்ந்த உண்மை…!!!

இன்றைய தொழில்நுட்ப காலத்தில் குழந்தை இல்லாதவர்கள் IVF என்னும் முறையின் மூலமாக குழந்தை பெற்றெடுத்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு தம்பதிகள் IVF மூலமாக குழந்தை பெற்றெடுக்க விரும்பியுள்ளனர். எனவே மனைவி கருத்தரிப்பதற்காக அந்த கணவர் தனது விந்தணுவுடன், தன்னுடைய…

Read more

ஆடுகளால் மனிதர்களை புரிந்து கொள்ள முடியும்…. பல்கலைக்கழ ஆய்வில் கண்டுபிடிப்பு…!!!

ஆடுகள் 10000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வளர்க்கப்பட்டு வந்ததாக ஆதாரங்கள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆடுகள் அவற்றின் இறைச்சி, பால், முடி, தோல் ஆகியவற்றிற்காக வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்காலத்தில் இதனை செல்ல விலங்காகவும் வளர்க்கும் போக்கு உள்ளது. இந்நிலையில் ஆடுகளால் மனிதர்களின்…

Read more

Alexei Navalny : சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்துவிட்டதாக தகவல்.!!

ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி இறந்துவிட்டதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை விமர்சிப்பவருமான அலெக்ஸி நவல்னி மரணமடைந்ததாக சிறைத்துறை கூறியதை மேற்கோள்காட்டி ரஷ்ய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன. பிபிசி அறிக்கையின்படி, நவல்னி…

Read more

குறைந்தது லாபம்….. “1600 பணியாளர்கள் நீக்கம்” பிரபல ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு…!!

பணியாளர் குறைப்பு அறிவிப்பு:     – வியாழன் அன்று, Nike அதன் மொத்த பணியாளர்களில் தோராயமாக 2% குறைக்கும் திட்டத்தை வெளிப்படுத்தியது, இது 1,600 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலைகளை குறைக்கிறது. **தொழில்துறை அளவிலான சவால்கள்:**     – நைக் தனது பணியாளர்களைக் குறைப்பதற்கான…

Read more

6 மாதங்களில் 2 குழந்தையை பெற்றெடுத்த பெண்…. இந்த அரிய நிகழ்வு நடந்தது எப்படி…? மருத்துவர்கள் விளக்கம்….!!

ஒரு தாய் பத்து மாதங்கள் வயிற்றில் கருவை சுமந்து அதன்பின்னர் ஒரு குழந்தையை பெற்றெடுப்பார். அல்லது ஒரு சிலருக்கு இரட்டை குழந்தையும் பிறக்கும். இந்நிலையில் மருத்துவ வரலாற்றிலேயே மிகவும் அரிதான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெசிகா என்பவர்…

Read more

தொட்டாலே கொல்லும் விஷ செடி பற்றி உங்களுக்கு தெரியுமா….???

பூமியில் பல தனித்துவமான தாவரங்கள் உள்ளன. ஆனால் தொட்டால் கொல்லும் மரம் உலகில் உள்ளது உங்களுக்கு தெரியுமா?, அதனால் தான் இந்த செடி விஷ செடி என்று அழைக்கப்படுகின்றது. இந்த தாவர செடி ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது. இந்த செடியின் அறிவியல் பெயர்…

Read more

இரவில் கேட்கும் அமானுஷ்யமான சத்தம்…. மீன்களால் தூங்காமல் கஷ்டப்படும் மக்கள்…. கடலுக்குள் என்ன நடக்கிறது…??

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டாம்பா பே என்ற கடலுக்கு அருகே உள்ள பகுதியின் குடியிருப்பு வாசிகள் சில காலமாக தூக்கமில்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு காரணம் இரவு நேரங்களில் ஏற்படும் அமானுஷ்யமான சத்தம் என கூறப்படுகிறது. அது என்னவென…

Read more

அட எதுக்கும்மா இப்படி…? செருப்புக்கு அடியில் எலிகூண்டு…. அதிர்ந்து போன இணையதளம்….!!

நியூயார்க்கைச் சேர்ந்த பெண் ஒருவர் எலிக் கூண்டுகளை ஒத்த ஹீல்ஸ் அணிந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி மில்லியன் கணக்கான பார்வைகளைக் குவித்துள்ளது. வீடியோவில், இளம் பெண் இந்த தனித்துவமான ஹீல்ஸ் அணிந்து பல்வேறு ஸ்டைல்களில் நிதானமாக நடந்து செல்கிறார். இந்த…

Read more

இது லிஸ்ட்லயே இல்லையே…! பாலைவனத்திலே இப்படியொரு சம்பவமா…? அதிர்ச்சியில் அமீரக மக்கள்…!!

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் அசாதாரண வானிலை நிகழ்வுகள் உலகளவில் தலைப்புச் செய்திகளாகத் தொடர்ந்து வருகின்றன. சமீபத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஒரு அரிதான மற்றும் எதிர்பாராத ஆலங்கட்டி மழையைக் கண்டது. இது பாலைவனப் பகுதிகளில் அசாதாரணமானது. அபுதாபி,…

Read more

“மைக்ரோவேவ் – ஐ தொட்டில் என நினைத்ததால்” உடல் கருகி இறந்த குழந்தை…. தாய் கைது…!!

கன்சாஸ் நகரில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், மரியா தாமஸ் (26) என்ற தாய், வெள்ளிக்கிழமை பிற்பகலில் தனது ஒரு மாத பெண் குழந்தையைத் தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோவேவில் வைத்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதி மக்களை திகிலடையச் செய்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்ததும்…

Read more

அடக்கடவுளே…! குழந்தையை மைக்ரோவேவில் வைத்த தாய்…. நடந்தது என்ன…? திடுக்கிடும் தகவல்…!!

அமெரிக்காவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கன்சாஸ் நகரில் தாய் ஒருவர் தன்னுடைய ஒரு மாத குழந்தையை தொட்டிலில் போடுவதற்கு பதிலாக மைக்ரோவேவில் வைத்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் சோதனை நடத்தியதில் உயிரிழந்த குழந்தைக்கு பலத்த தீக்காயங்கள்…

Read more

“மக்களின் ஆதரவுக்கு நன்றி” இங்கிலாந்து மன்னர் சார்லஸ் அறிக்கை….!!

இங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால் பொது பணிகளில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கி இருக்கும் மன்னர் சார்லஸ் விரைவில் குணமடைய வேண்டும் என்று சர்வதேச நாட்டுத் தலைவர்களும் இங்கிலாந்து மக்களும் சமூக வலைதள பக்கங்களில்…

Read more

கூட்டுப் போர் பயிற்சி…. பயங்கரவாதிகளின் தாக்குதல்…. 4 ராணுவ வீரர்கள் பலி….!!

சோமாலியாவில் ஏராளமான பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றது. இந்த குழுக்கள் அவ்வப்போது மக்களின் மீது தாக்குதலை நடத்தி அரசுக்கு அச்சுறுத்தலை ஏற்படுகிறது. எனவே இந்த பயங்கரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி பக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட…

Read more

குழந்தையுடன் வந்த பெண்…. திடீரென செய்த கொடூரம்…. சுட்டு தள்ளிய போலீஸ்….!!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் அமைந்துள்ள ஜோயல் ஆஸ்டின் லேக்வுட் என்ற கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளது. 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் ஐந்து வயது குழந்தையுடன் சர்ச்சுக்குள் நுழைந்தார். அதோடு மற்றொரு கையில் துப்பாக்கியுடன் வந்த…

Read more

கனமழையால் நிலச்சரிவு…. 54 பேர் பலி…. 63 பேர் மாயம்….!!

பிலிப்பைன்ஸில் உள்ள மசரா என்ற கிராமத்தில் தங்க சுரங்கங்கள் உள்ளது. இந்த தங்க சுரங்கங்களில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் தங்க சுரங்கத்தில்…

Read more

மைக்ரோவேவ் ஓவனில் குழந்தை…. தாய் செய்த கொடூரம்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தை சேர்ந்தவர் மரிகா தாமஸ். இவருக்கு ஒரு மாத பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் நேற்று முன் தினம் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து மரிகா மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார். சிறிது நேரத்தில் குழந்தையின் ஆடை…

Read more

இது இந்த நாட்டிலும் UPI வசதி…. வெளியான தகவல்….!!

உலக நாடுகள் பலவற்றில் தற்போது யுபிஐ மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. சிறிய கடைகளிலிருந்து பெரிய மால் வரை எங்கு போனாலும் யுபிஐ மூலமாக பணத்தை அனுப்பவும் பெறவும் செய்யலாம். இந்நிலையில் இலங்கை மற்றும் மொரிசியஸ் ஆகிய இரண்டு…

Read more

குத்தகைக்கு எடுக்கப்படும் விமான நிலையங்கள்…. அதானி குழுமம் முடிவு….?

இலங்கையில் கடந்த ஆண்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அந்நாட்டில் விமான நிலையங்களின் சேவை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள மூன்று பிரதான விமான நிலையங்களை குத்தகைக்கு எடுக்க அதானி குழுமம்…

Read more

மணமகள் தேவைக்கு அணுகவும்…. மேட்ரிமோனி செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் ChatGPT…!!!

முன்பெல்லாம் திருமணம் செய்ய பொருத்தமான இணையை பார்ப்பதற்கு திருமண தரகர்களை பயன்படுத்தி வந்தோம். பின்னர் மேட்ரிமோனி மூலம் தங்களுக்கு பொருத்தமான இணையை தாங்களே தேடி வந்தனர். இந்நிலையில் மேட்ரிமோனி செயலிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக AI தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளது. ரஸ்யாவை சேர்ந்த…

Read more

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்…. ஹமாஸ் தலைவரின் மகன் பலி….!!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் மட்டும் 28,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. ஹமோஸ் அமைப்பினர் பதுங்கி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களில் எல்லாம் இஸ்ரேல் வான்வழி…

Read more

பாலியல் குற்றவாளிக்கு மன்னிப்பு…. டென்ஷனான மக்கள்…. அதிபர் எடுத்த முடிவு….!!

அரசு குழந்தைகள் இல்லத்தில் நிர்வாகியாக இருந்த நபர் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே அந்த நிர்வாகிக்கு ஹங்கேரி நாட்டின் பெண் அதிபராக இருந்த கடாலின் நோவக் மன்னிப்பு வழங்கினார். இதற்கு நிதித்துறை மந்திரியும் அனுமதி கொடுத்துள்ளார். இது…

Read more

இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்…. லெபனானில் இருவர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த நான்கு மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலை எதிர்த்து லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் அடிக்கடி தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் லெபனான் நாட்டின் சிடோன் நகரில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கார் ஒன்றை…

Read more

கட்டுப்பாட்டை இழந்த கார்…. அடுத்தடுத்து விபத்து…. மூன்று பேர் பலி….!!

மியான்மர் நாட்டின் தலைநகரான யாங்கூனில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இந்த விபத்தில் அடுத்தடுத்து ஐந்து கார்கள் சிக்கியது. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ…

Read more

இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்…. 10 குழந்தைகள் உட்பட 28 பேர் பலி….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் பலஸ்தீனர்கள் 28,000க்கும் அதிகமானோர் உயிர் இழந்ததாக காசா சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போரினால் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி…

Read more

ரத்தம் கக்கி இறந்த நபர்…. அலறிய விமான பயணிகள்…. நடுவானில் சோகம்….!!

தாய்லாந்தின் பாங்காக் நகரில் இருந்து ஜெர்மனி நோக்கி நேற்று முன்தினம் லுப்தான்சா பயணிகள் விமானம் புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது திடீரென 63 வயது நிரம்பிய பயணி ஒருவருக்கு உடல் நல குறைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட…

Read more

ஐநா தலைமையகம் அடியே ஹமாஸின் சுரங்கம்…. காணொளி வெளியிட்ட இஸ்ரேல்….!!

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி 4 மாதங்களை கடந்து தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் ஐநா நிவாரண மற்றும் பணிகள் கழகத்தின் பணியாளர்கள் சிலர் ஹமாஸ் அமைப்புக்கு உளவு வேலை பார்ப்பதாக குற்றச்சாட்டு…

Read more

தேர்தல் முடிவுகள்…. வன்முறையில் இறங்கிய ஆதரவாளர்கள்…. 2 பேர் பலி….!!

கடந்த 8ஆம் தேதி பாகிஸ்தான் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இதனிடையே 4ல் 3 பங்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம்…

Read more

அதிபருடன் கருத்து வேறுபாடு…. உக்ரைன் படைத்தளபதி மாற்றம்….!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் மூன்றாவது வருடத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனின் தரைப்படைகளுக்கு தளபதியாக இருந்த கர்னால் ஜெனரல் அலெக்சாண்டர் சிர்ஸ்கி ஆயுத படைகளின் தளபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இரண்டு வருடங்களுக்கு முன்பு தேசிய வீரராக கொண்டாடப்பட்ட வலேரி ஜலுஷ்னி…

Read more

தேர்தலில் வெற்றி யாருக்கு….? பாகிஸ்தானில் நிலவும் பதட்டம்….!!

பாகிஸ்தானில் கடந்த 8 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இம்ரான் கான் கட்சி போட்டியிட தடை விதிக்கப்பட்டதால் அவரது தொண்டர்கள் சுயேசையாக தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் 336 இடங்களில் 169…

Read more

இந்திய வம்சாவளி கொலை…. அமெரிக்காவில் தொடரும் கொடூரம்….!!

அமெரிக்காவில் இந்தியர்கள் மீதான தாக்குதல் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் இந்திய மாணவர்கள் நான்கு பேர் அமெரிக்காவில் இறந்துள்ளதாக தகவல்களும் வெளியாகி உள்ளது. இதில் இந்திய வம்சவழி நிர்வாகியான விவேக் தனேஜா என்பவர் வாஷிங்டனில் வைத்து மர்ம…

Read more

நள்ளிரவில் நிலநடுக்கம்…. சாலையில் குவிந்த மக்கள்…. இந்தோனேசியாவில் பதட்டம்….!!

இந்தோனேஷியாவில் உள்ள மேற்கு பப்புவா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு 11:53 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.1 ரிக்ட்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நிலநடுக்கத்தில் வீடுகள்…

Read more

Other Story