“பயங்கரவாதத்தில் சமாதானமில்லை… பாதிப்பட்டவனும், தாக்கியவனும் ஒரே பக்கம் இல்லை! – குவாட் மாநாட்டில் ஜெய்சங்கரின் அதிரடி எச்சரிக்கை..!!”
வாஷிங்டனில் நடைபெற்ற குவாட் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேசியது முக்கிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டை சர்வதேச அளவில் வலியுறுத்தும் வகையில் அவர் தனது உரையை வழங்கினார். இந்தியாவுக்கு தனது…
Read more