“கொழுந்தனுடன் அடிக்கடி உல்லாசம்…” அண்ணி சொன்ன ஒரே பொய்…. வாலிபரை கொன்று சடலத்தை வீசி நாடகமாடிய குடும்பம்…. பகீர் பின்னணி…!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த வீரப்பனுக்கு, முருகேசன் மற்றும் பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில், மூத்த மகன் முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகளும் உள்ள…
Read more