SHOCKING…!! வெளிநாட்டு சிறைகளில் 10,500 இந்தியர்கள்… 43 பேருக்கு மரண தண்டனை… மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!
பல்வேறு நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், “தற்போது உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டு சிறைகளில் மொத்தமாக 10,574 இந்தியர்கள் தண்டனை…
Read more