நான் கன்ஃபார்ம் டிக்கெட் வாங்கி தரேன்…! 20 வயது பெண்ணை ஆசை காட்டி அழைத்த ரயில்வே ஊழியர்… அறைக்குள் பூட்டி வைத்து.. ரூ.2000-க்கு பலாத்காரத்தை மறைக்க பேரம்… ரயில்வே ஸ்டேஷனில் அரங்கேறிய கொடூரம்.!
ஒடிசா மாநிலம் ரூர்கேலா ரயில் நிலையத்தில், கன்பார்ம் ரயில் டிக்கெட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, 20 வயது இளம்பெண்ணை அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 54 வயது ரயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம்…
Read more