“அடுத்த கிராண்ட் மாஸ்டர் ரெடி” 4 வயது சிறுமியின் செஸ் சாதனையைப் பார்த்து வியந்து போன மாநில முதல்வர்…. குவியும் வாழ்த்துகள்….!!
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எலெனா என்ற 4 வயது சிறுமி, சர்வதேச செஸ் விளையாட்டில் மிகப்பெரிய வரலாற்று சாதனையைப் படைத்து இந்திய செஸ் உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். உலக செஸ் அமைப்பான ‘FIDE’ சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச…
Read more