“எவ்வளவு வெள்ளந்தியான மனசு” … தினமும் தண்ணீர் ஊற்றி மிட்டாய் மரம் வளர்க்கும் சிறுமி… வைரலாகும் வீடியோ…!!!

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஏற்ப மிட்டாய் மரம் வளர்க்க ஆசைப்படும் ஒரு சிறுமியின் மழலை மாறாத காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது. குழந்தைகளின் கற்பனைத் திறனுக்கு எல்லைகள் கிடையாது என்பதை மெய்ப்பிக்கும்…

Read more

Other Story