புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்… பரபரப்பு சம்பவம்…!!
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். அந்த வகையில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவி…
Read more