சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.. புதுச்சேரி முதலமைச்சர் அதிரடி உத்தரவு
புதுச்சேரிக்கு கேரளா தமிழ்நாடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாவுக்காக வருகிறார்கள். தொடரும் விடுமுறை போன்ற தினங்களில் சென்னையிலிருந்து பெரும்பாலான பயணிகள் பைபாஸ் மற்றும் ஈசிஆர் சாலை வழியாக புதுச்சேரிக்கு வருகிறார்கள். சுற்றுலா பயணிகளின் வாகனங்களை மறித்து காவல்துறையினர் அபராதம் விதிப்பதாக…
Read more