“11 லட்சம் சம்பளம்… ஆனா 1 கோடி வேணுமாம்.. பெண்ணின் வரம்பு மீறிய ஆசை.. கோடிக்கணக்கில் சம்பளம் கேட்கும் குடும்பம்.. கல்யாண மேட்ச்மேக்கர் கொடுத்த செம டோஸ்.. வைரலாகும் வீடியோ..!!”

திருமணத் தகவல் மையத்தை நடத்தி வரும் ஒன்ட்ரில்லா கபூர் என்ற மேட்ச்மேக்கர், தனது வாடிக்கையாளர் ஒருவரை நீக்கியது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. 28 வயதான பிராமணப் பெண் ஒருவருக்கு வரன் தேடும் பணியை மேற்கொண்டிருந்தபோது,…

Read more

“மண்டபமே அலறியது!” மணமகன் ஓட.. பின்னாடியே துரத்தும் உறவினர்கள்.. மணப்பெண்ணை விட்டு ஓடியது ஏன்? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

அரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் நடந்த திருமணத்தின் போது, மணமகன் திடீரென மண்டபத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகனின் செல்போனுக்கு ஒரு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் அவரது…

Read more

“சுபநிகழ்ச்சிக்கு வந்த அதிர்ச்சி!” திருமணமான ஒரே நாளில் மேற்கூரை வழியாகத் தாவிய காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்.. அதிர்ச்சியில் உறைந்த மணமகன்‌..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், திருமணமான மறுநாளே மணமகள் தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவாலியரைச் சேர்ந்த ஜிதேந்திர ஜோஷி என்பவருக்கும், முரைனாவைச் சேர்ந்த நம்ரதா ஜோஷி என்பவருக்கும் ஜூன் 28-ம் தேதி திருமணம் நடைபெற்றது.…

Read more

“வீடு தேடி வந்த 500 டாக்ஸிகள்!” போபால் பெண்ணின் வாழ்க்கையை நரகமாக்கிய கொடூரம்.. திருமணத்திற்கு மறுத்ததால் வாலிபரின் விபரீத விளையாட்டு.. வெளியானது பகீர் தகவல்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த பெண் ஒருவரை, திருமணத்திற்கு மறுத்த காரணத்தினால் ராஜஸ்தானைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துன்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண இணையதளம் மூலம் அறிமுகமான அந்த…

Read more

“திருமணமான 3 மாதத்தில் கணவனின் பகீர் கோரிக்கை!” 400 ஜோடிகள் பங்கேற்கும் விபரீத விளையாட்டு.. தம்பதியர் பரிமாற்ற வலையமைப்பில் சிக்கிய பெண்.. இதுதான் நவீனக் குடும்பத்தின் சீரழிவா?”

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் திருமணமான மூன்றே மாதங்களில் தம்பதியர் பரிமாற்ற வலையமைப்பில் ஈடுபடத் தன்னை வற்புறுத்தியதாகக் கூறியுள்ள புகார் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதி நிலைமையை மேம்படுத்துவதற்கும், பொழுதுபோக்குக்காகவும் இத்தகைய செயலில்…

Read more

“திருமண மறுப்பு.. ஆத்திரத்தில் ஆபாசப் படம்!” காதலனின் தாயை மிரட்டிய காதலி.. பழிவாங்கப் பயன்படுத்தப்பட்ட சமூக வலைதளம்.. மும்பையில் அரங்கேறிய அவதூறு வழக்கு..!!”

மும்பை செவ்ரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணின் திருமணப் பிரேரணையை அவரது காதலனின் தாய் நிராகரித்ததால், ஆத்திரமடைந்த அந்தப் பெண் சமூக வலைதளங்களில் அந்தத் தாய் குறித்து அவதூறான கருத்துகளையும், சிதைக்கப்பட்ட ஆபாசப் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலப் பாதுகாப்பு வாரியத்தில்…

Read more

“படிப்புக்கு இல்ல.. பந்தாவிற்கு இத்தனை கோடியா?” – 1,01,11,000 ரூபாய் வரதட்சணை.. சிம்பிளா நடக்க வேண்டிய திருமணத்தில் நடந்த கூத்து.. வைரலாகும் நிக்காஹ் வீடியோ..!!

இன்றைய காலக்கட்டத்தில் பல திருமணங்கள் வரதட்சணை என்னும் சமூகத் தீமையால் ஆடம்பரமாக மாறி வருகின்றன. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற்ற ஒரு நிக்காஹ் தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் திருமணத்தில் ஒரு சொகுசு பிஎம்டபிள்யூ…

Read more

மாலை மாற்றும் நேரத்தில் மேடையில் மல்லுக்கட்டிய மணமக்கள்!” – கல்யாண மண்டபமே போர்க்களமான வீடியோ.. அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்..!!

திருமண விழாக்களில் நண்பர்களின் கேலி கிண்டல்களையும், உறவினர்களின் சண்டைகளையும் நாம் பார்த்திருப்போம். ஆனால், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், மணமக்களே மேடையில் ஒருவருக்கொருவர் மல்லுக்கட்டிய விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. மாலை மாற்றும் சடங்கிற்காக மணமக்களும் மேடையில் ஏறியபோது,…

Read more

“காய்கறி சந்தை மாதிரி ஒரு கல்யாண சந்தை!” – குடை மேல பயோடேட்டா.. தரையில ஜாதகம்.. பொண்ணு மாப்பிள்ளை இல்லாமலேயே நடக்கும் வினோத கல்யாணம்.. எங்க தெரியுமா?

இன்றைய இணையதள உலகில் டேட்டிங் ஆப்ஸ் மூலம் திருமணங்கள் நடப்பது அதிகரித்து வரும் நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரில் இன்றும் விசித்திரமான ஒரு ‘திருமணச் சந்தை’ செயல்பட்டு வருகிறது. இந்தச் சந்தையின் சிறப்பு என்னவென்றால், இங்கு மணமகன் அல்லது மணமகள் நேரில்…

Read more

“கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னானே!” படிக்க வந்த இடத்தில் நேர்ந்த பயங்கரம்.. காதல் வலையில் விழுந்த மாணவி.. காதலன் செய்த மோசடி.. கதறும் இளம்பெண்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வந்த ஒரு இளம்பெண், தன்னைத் திருமண ஆசையில் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்ததாக அண்டை வீட்டார் மீது புகார் அளித்துள்ளார். ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்த அந்தப் பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாக…

Read more

“கல்யாணம் பண்ணிக்கோ..” என வற்புறுத்திய 52 வயது பெண்! 21 வயது காதலன் செய்த கொடூர காரியம்.. கல் குவாரியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்.. மதுரையில் சிக்கிய வாலிபர் கொடுத்த அதிரடி வாக்குமூலம்..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த 52 வயது பெண் தொழிலாளி சரஸ்வதி, கடந்த மாதம் வேலைக்குச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவருடன் வேலை பார்த்த மதுரை மாவட்டம் கூடக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த…

Read more

நம்ப வைத்து கழுத்தறுத்த காதலன்.. கல்யாணம் நின்ற ஆத்திரம்.. காதலிக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட கொடூரன்.. பதறவைக்கும் பகீர் பின்னணி..!!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கட்கேசர் பகுதியில் காதலித்த பெண்ணைப் பழிவாங்க அவருக்கு எய்ட்ஸ் பாதிப்புள்ள ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோகர் என்ற அந்த இளைஞருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது.…

Read more

“ஓவரா சீன் போட்டா இப்படித்தான்!” பெண்ணைத் தூக்கிக்கொண்டு ஸ்டைலாக மேடை ஏறிய மாப்பிள்ளை.. அடுத்த நொடியே நடந்த ‘பகீர்’ சம்பவம்.. சிரிப்பலை கிளப்பும் வீடியோ..!!

நிஜ வாழ்க்கை ஒன்றும் சினிமா கிடையாது என்பதை உணர்த்தும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு திருமண வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக திருமண மேடையில் சில மணமகன்கள் தங்களை பெரிய ஹீரோவாக நினைத்துக்கொண்டு ஏதாவது சாகசம் செய்யப் போய், அது கடைசியில்…

Read more

மணமேடையில் சொல்லாததை முதலிரவில் சொன்ன மணப்பெண்.. நிலைகுலைந்து போன கணவர் எடுத்த அதிரடி முடிவு.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமாரி என்ற பெண்ணிற்கு, அவரது விருப்பத்திற்கு மாறாக தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் பெற்றோர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். தான் ஒருவரை காதலிப்பதாகவும், இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை…

Read more

“சின்ன இடத்துல வச்சிட்டேன்…” முதல்வர் வருவதாக இருந்த கல்யாணம்: கடைசி நேரத்தில் நடிகர் டெலிபோன் ராஜ் எடுத்த அதிரடி முடிவு..! என்ன நடந்தது..?

நடிகர் டெலிபோன் ராஜின் மகன் சித்தார்த்தனுக்கும் திவ்யாவுக்கும் சென்னையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. பல ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்களின் திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் இந்த விழா இனிதே நடந்தது.…

Read more

“என் நாயை அடிச்ச உங்களுக்கு என் கழுத்துல தாலி கட்ட தகுதி இல்ல” மணமகள் எடுத்த அதிரடி முடிவு.. நடுங்க வைக்கும் கல்யாண வீட்டு மோதல்.. ரத்தக் களறியான மண்டபம்..!!

உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில், ஏற்கனவே காதலித்து ஆர்ய சமாஜத்தில் திருமணம் செய்துகொண்ட சுமித் – தனு ஜோடிக்கு, முறைப்படி குடும்பத்தினர் முன்னிலையில் திருமணச் சடங்குகள் நடைபெற்றன. அதிகாலை நேரத்தில் நகைகள் வழங்கும் சடங்கு நடந்தபோது, மணமகள் வீட்டின் செல்ல நாய்…

Read more

மணமேடையில் மணப்பெண்.. மருத்துவமனையில் மணமகன்.. கல்யாணத்தை நிறுத்த காதலன் செய்த பகீர் காரியம்.. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்..!!

கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குத் தனியாகக் காரில் வந்து கொண்டிருந்த மணமகன் ரவிஷ் என்பவரை, ஒரு கும்பல் வழிமறித்துக் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மணப்பெண் நயனாவின்…

Read more

திருமணமானதை மறைத்து காதல் வலை.. 4 மாத கர்ப்பமான இளம்பெண்.. மார்த்தாண்டம் இன்ஜினியரின் லீலைகள்.. பின்னணியில் பகீர் தகவல்கள்..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள செங்கோடு பகுதியைச் சேர்ந்த 30 வயது இன்ஜினியர் அபிஷ், புதுச்சேரியைச் சேர்ந்த 24 வயது நடனக் கலைஞர் ஒருவரை ஏமாற்றிப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். துபாயில் வேலை பார்த்து வந்த…

Read more

மேடையிலேயே நடந்த விபரீதம்.. கேக் வெட்டும் போது மணமகன் செய்த அதிர்ச்சி செயல்..அலறிய மணப்பெண்.. வைரல் வீடியோ..!!

  திருமண விழாவின் போது கேக் வெட்டும் நிகழ்வில் மணமகன் செய்த அதிர்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. வழக்கமாக மகிழ்ச்சியாக நடக்கும் இந்த தருணத்தில், மணமகன் கேக்கை ஒரு வாய் சுவைத்தவுடன், திடீரென ஆத்திரமடைந்து அதைத் தூக்கி…

Read more

மூன்று குழந்தைகள் இருந்தும் மோகம்.. “நீ அவன்கூடவே போயிரு..”காதலனுடன் சென்ற மனைவி.. சாட்சிக் கையெழுத்து போட்ட கணவன்.. வைரல் சம்பவம்..!!

பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவருக்கும் ராணி குமாரிக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மகிழ்ச்சியாகச் சென்ற இவர்களது வாழ்க்கையில், ராணிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அவரது உறவினர் கோபிந்த் குமார் என்பவருடன் காதல்…

Read more

“திருமண ஆசை காட்டி 15 பெண்கள் கற்பழிப்பு”… ஜாலியாக இணையதளத்தில் உலா வந்த கொடூரன்… சிக்கியது எப்படி..?

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் வாலிவ் பகுதியில், திருமண தளத்தில் பெண்களுடன் நட்புகொண்டு, கல்யாணம் செய்யப் போவதாகக் கூறி ஏமாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிமான்ஷு யோகேஷ்பாய் பஞ்சால் (26) என்ற குற்றவாளி தன்னை டெல்லி…

Read more

“ரீல் ஜோடி இப்ப ரியல் ஜோடி”… பிக் பாஸ் வீட்டில் மலர்ந்த காதல்… திருமண தேதியை அறிவித்ததால் குவியும் வாழ்த்துக்கள்…!

சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பவானி. இவர் நடித்த சின்னத்தம்பி தொடர் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5-ல் கலந்து கொண்ட இவருக்கும், அதே சீசனில் கலந்து கொண்ட நடனக் கலைஞர் அமீருக்கும்…

Read more

தொழிலதிபருடன் ரகசிய திருமணமா…? “போட்டோவை பகிர்ந்து நடிகை ரம்யா விளக்கம் …!!

தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடிகை ரம்யா என்கின்ற திவ்யா நடித்துள்ளார். இதில் கர்நாடகாவை சேர்ந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் 42 வயதாகும் ரம்யா இதுவரை திருமணம்…

Read more

சூப்பர்..! நாளை துணை முதல்வர் உதயநிதி தலைமையில்… 48 ஜோடிகளுக்கு டும் டும் டும்…!!

சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் எளியோர் எழுச்சி நாள் கொண்டாடப்படுவதையொட்டி 48 ஏழை ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திருமண விழா நாளை காலை 9:00 மணிக்கு வடசென்னை சுங்க சாவடியிலுள்ள தங்க மாளிகையில் வைத்து நடைபெறுகின்றது. இதில்…

Read more

நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…!! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… கைது செய்த போலீஸ்…!!!

மேற்குவங்கத்தை சேர்ந்த சபூஜின் என்ற வாலிபர் கேரள மாநிலம் அங்கமாலி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மேற்கு வங்கத்திற்கு…

Read more

“ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே” பிலிப்பைன்ஸ் பெண்ணை காதலித்து கரம் பிடித்த புதுச்சேரி பட்டதாரி…!!

புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த B. Tech பட்டதாரியான வெங்கட்ராம் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வருகின்றார். அங்கு B. Pharm படித்த கிளைசிபெத்சிம்பலன் என்ற பெண்ணுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது நட்பு காதலாக மாறியதையடுத்து இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து…

Read more

நீண்ட நாள் காதலி ஸ்வாதியை கரம் பிடித்த நவ்தீப் சைனி…. வைரலாகும் போட்டோஸ்…. குவியும் வாழ்த்துக்கள்.!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி, நீண்ட நாள் காதலி ஸ்வாதி அஸ்தானாவை வியாழக்கிழமை (நேற்று) திருமணம் செய்து கொண்டார். இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், இது குறித்த தகவலையும் அளித்துள்ளார். அவர்களின் திருமண விழா எங்கு நடந்தது?…

Read more

ஒருத்தரும் தரல…. இந்த தொழிலுக்கு என்ன குறை…? 160 கி.மீ விவசாயிகள் பாதயாத்திரை…!!

ஒரு வித்தியாசமான மற்றும் வழக்கத்திற்கு மாறான மன உறுதியை வெளிப்படுத்தும் வகையில், கர்நாடகாவின் கோடஹள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களில் சிலர் சமீபத்தில் மலை மாதேஸ்வரன் கோவிளுக்கு  திருமணம் நடக்க வேண்டி பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் பலர் கோடஹள்ளியைச் சேர்ந்த விவசாயிகள். தங்களது…

Read more

ஆசிய கோப்பை முடிந்ததும்…. மீண்டும் திருமணம் செய்யப்போகும் ஷாஹீன் அப்ரிடி..!!

ஆசிய கோப்பை 2023க்குப் பிறகு, பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி மீண்டும் திருமணம் செய்யப் போகிறார்.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை ஷஹீன் திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் அன்ஷாவை…

Read more

போலி டாக்டர்… போலி ப்ரொபைல்… 9 ஆண்டுகளில் 15 திருமணம்… பெங்களூர் இளைஞர் கைது..!!

பெங்களூரில் இளைஞர் ஒருவர் 9 வருடத்தில் 15 பெண்களை மேட்ரிமோனி மூலம் ஏமாற்றி திருமணம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் என்றாலே ஒன்று பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம். மற்றொன்று அவர்களாகவே விரும்பி செய்து கொள்ளக்கூடிய காதல் திருமணம் ஆகியவை தான்.…

Read more

ஆசைப்பட்ட மனைவி.! காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

கணவன் தன் மனைவியைக் காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான். நெற்றியில் குங்குமம் பூசியபடி கண்ணீர் விட்டு முன்னாள் கணவர் அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. காதலிக்கும் மனைவிக்கும் திருமணம் கணவனால் நடத்தப்படுகிறது… இது நாம் திரைப்படங்களில் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் பீகாரில்…

Read more

டும் டும் டும்..! காதலியை கரம்பிடித்தார் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா…. குவியும் வாழ்த்துக்கள்..!!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா திருமணம் செய்து கொண்டார்.. இங்கிலாந்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி நேற்று முதல் (ஜூன் 7-ம் தேதி)விளையாடி வருகிறது. ஆட்டம் தொடங்கிய ஒரு நாள்…

Read more

டும் டும்..! காதலியை கரம்பிடித்த ருதுராஜ்…. வாழ்த்து சொன்ன நடிகை சயாலி சஞ்சீவ்..!!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணமான நிலையில், புதுமணத் தம்பதிகளின் புகைப்படத்தைப் பகிர்ந்து நடிகை சயாலி சஞ்சீவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.. கிரிக்கெட் களத்தில் தனது இன்னிங்ஸ் மூலம் பிரபலமான கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நேற்று திருமணம் செய்து கொண்டார். கடந்த இரண்டு மூன்று…

Read more

சிஎஸ்கே ஸ்டார்…. “ருதுராஜிக்கு முடிந்தது கல்யாணம்”…. ரசிகர்கள் உட்பட பலரும் வாழ்த்து..!!

கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் உத்கர்ஷா பவார் ஆகிய இருவர் திருமணம் செய்து கொண்டனர்.. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்த இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் திருமணம் செய்து கொண்டார். மணமகள் உத்கர்ஷா…

Read more

மாற்றுத்திறனாளி பட்டதாரிகளுக்கு விமர்சையாக நடந்த திருமணம்…. வாழ்த்திய உறவினர்கள்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள புதுகுளத்து பாளையம் பகுதியில் பி.காம் பட்டதாரியான சசிகுமார்(40) என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது உயரம் 3 1/2 அடி ஆகும். இதே உயரத்தில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வணிகவரி துறையில்…

Read more

போலி..! இது எனது மகளின் ட்விட்டர் கணக்கு இல்லை…. புகாரளிக்குமாறு ஷாகித் அப்ரிடி ட்விட்..!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தனது மகள் அன்ஷாவின் பெயரில் உள்ள போலி ட்விட்டர் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷஹீன் ஷா அப்ரிடி, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடியின் மகளை…

Read more

ஜல் சக்கா சினுக்கா…. ஒரு சக்கர பொட்டலம் இருக்கா…. கே.எல்.ராகுல் – அதியா ஷெட்டிக்கு கல்யாணம்… தேதி இதுதான்..!!

சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டிக்கும், இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் ஜனவரி 23-ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. பிரபலங்களின் திருமணங்கள் எப்போதும் தலைப்பு செய்திகளில் இருக்கும். பாலிவுட் என்றால் அதைச் சொல்லவே தேவையில்லை. மணமகன் மற்றும் மணமகனின் உடையில்…

Read more

Other Story