அதிர்ச்சி….! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகளுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை….!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை அருகே பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் இதை யாரிடமும் கூறக்கூடாது என மாணவிகளை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன மாணவிகள் யாரிடமும் விஷயத்தை கூறாமல் இருந்தனர். இந்த நிலையில்…
Read more