விசிக பிரமுகர் கொலையில் திடீர் திருப்பம்… “சொந்த நண்பனே கூலிப்படையை ஏவி தீர்த்து கட்டிய கொடூரம்”… நடந்தது என்ன…? திடுக்கிட வைக்கும் பின்னணி…!!!!
சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் என்ற ‘மைனாகுட்டி’ (40). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் (வி.சி.க) மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்த இவர், தற்போது குடும்பத்துடன் கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில்…
Read more