போலி ஆவணங்களை பயன்படுத்தி வங்கியில் கடன் வாங்கிய நபர்…. ரூ. 4.5 கோடி மோசடி…. சிக்கியது எப்படி?…!!!
டெல்லியில் உதித்குல்லார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றும் இவரது நண்பர்கள் சேர்ந்து பொது மற்றும் தனியார் வங்கிகளிடம் போலியான சொத்து ஆவணங்களை பயன்படுத்தி கடன்களை வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு டெல்லி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் உதித்குல்லார் ஒரு பெரிய வணிகக்…
Read more