காவல் நிலையத்திற்கு வந்த எஸ்.எஸ்.ஐ….! “நள்ளிரவு 2 மணிக்கு ஓய்வெடுக்க சென்று….” அதிகாலையில் காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் சம்பவம்….!!
நாமக்கல் மாவட்டம் வெள்ளக்கல் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி காமாட்சி பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ-யாக வேலை பார்த்து வந்துள்ளார். இவர்களுக்கு விஜய ரதீஷ் ஹாசினியா என்ற 2 பிள்ளைகள் உள்ளனர். காமாட்சி இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டார்.…
Read more