அந்தக் கையாலேயே அடிச்சு கொன்னுட்டேன்..! “கழிவறை குழியில் மகனை புதைத்த தாய்”.. 3 மாதமா எங்கோ போயிட்டான் என நாடகம்… கடைசியில் தானாகவே சரண்டர் ஆன பெண்… திடுக்கிட வைக்கும் பின்னணி..!
பெற்ற தாயின் கருவறை உலகிற்கு வெளிச்சம் தரும் மறு உருவம் என்பார்கள். ஆனால், அதே தாயின் கைகளாலேயே பெற்ற மகனின் உயிர் பிரிக்கப்பட்ட ஒரு கோரச் சம்பவம் மதுரை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. போதைக்கு அடிமையாகி, தன் கைகளாலேயே பெற்ற தாயைத் துன்புறுத்திய…
Read more