குடும்ப தகராறில் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொன்ற தந்தை…. மனைவியிடம் போனில் கூறிவிட்டுத் தப்பியோட்டம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
தேசியத் தலைநகர் டெல்லியில் 11 வயது மகனைப் பெற்ற தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் ரோகினி பகுதியில் வசித்து வந்த தினேஷ் என்பவர், தனது மகன் லக்ஷயாவை வீட்டில் யாரும் இல்லாத…
Read more