சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்த்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,05,200 ரூபாய்க்கும் ஒரு கிராம் 13150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு கிராம் 14345 ரூபாய்க்கும், ஒரு சவரன் 114760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் என்று ஒரு கிராம் 235 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,35,000 விற்பனை செய்யப்படுகிறது.
