தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் ஜூலை 7 ம் தேதி கூடுதல் டோக்கன்.. அரசு உத்தரவு..!!
ஜூலை 7ம் தேதி சுபமுகூர்த்த நாளாக வருவதால், அந்த நாளில் நடைபெறும் அதிகளவான பத்திரப்பதிவுகளை கருத்தில் கொண்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் (வில்லைகள்) ஒதுக்கப்பட்டுள்ளன. சுபநாள்களில் பொதுவாக ஆவணப்பதிவுகளுக்கான தேவை அதிகரிக்கும் என்பதால், பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி…
Read more