Breaking: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1680 உயர்வு… வெள்ளி விலை ரூ.5000 அதிகரித்தது..!
சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில் இன்று விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13,430…
Read more