BREAKING: 600-க்கு 598 மார்க்! மாநில அளவில் முதலிடம் பிடித்து ரிக்ஷிதா மெகா சாதனை..!!
தமிழகத்தில் இன்று வெளியாகியுள்ள பிளஸ்-2 தேர்வு முடிவுகளில், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரிக்ஷிதா செய்துள்ள சாதனை ஒட்டுமொத்த மாநிலத்தையுமே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அரியலூர் தனியார் பள்ளியில் பயின்ற இவர், 600-க்கு 598 மதிப்பெண்கள் குவித்து மாநில அளவில் முதலிடத்தைப்…
Read more