‘மல்டி-டாஸ்கிங்’ சாதனையைத் தவிடுபொடியாக்கிய அரியலூர் மாணவர்கள்..”30 நிமிடம் பழசு… 40 நிமிடம் புதுசு..!”
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு தனியார் பள்ளியில், தமிழர்களின் பாரம்பரிய மற்றும் தற்காப்புக் கலைகளைப் போற்றும் வகையில் பிரம்மாண்ட சாதனை முயற்சி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து சிலம்பம், கராத்தே, ஸ்கேட்டிங் மற்றும்…
Read more